வெளியான AK Anthem பாடல்.. பட ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களுக்கு ட்ரீட்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஐந்து டாப் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முக்கிய நடிகராக நடிகர் அஜித்குமார் இருப்பார். அஜித் குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாத நடிகராக இருந்தாலும் கூட தமிழில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட ஒரு நட்சத்திரமாக அவர் இருந்து வருகிறார். அதேசமயம் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு, ”திரைப்படங்கள் மீது அதிக ஆர்வம் காட்டாமல் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறி வருபவராக […]

Continue Reading

முன்பதிவுலேயே போட்ட காசை எடுத்த விடாமுயற்சி..! இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா?

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரு படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாகவே மக்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. பைக் ரேஸ், சுற்றுலா என பல இடர்பாடுகளுக்கு நடுவேதான் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான ப்ரேக் டவுன் என்கிற […]

Continue Reading
ajith good bad ugly

அஜித் படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபல ஹீரோ!.. பேன் இந்தியா படமாக்குவதற்கு ப்ளான்!.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்புக்கு நடுவே அஜித் பலமுறை சுற்றுலா சென்ற காரணத்தாலேயே இந்த திரைப்படம் வெகு நாட்களாக படமாக்கப்பட்டு கொண்டுள்ளது. மேலும் விஜய்யை போலவே அஜித்தும் வெகு நாட்களுக்கு சினிமா துறையில் இருக்க போவதில்லை என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே அடுத்து அஜித் […]

Continue Reading
ajith family

மத்த பிரபலங்கள் செய்யாத அந்த விஷயங்களை அஜித் செய்ய காரணம் இதுதான்!.. விளக்கும் பயில்வான் ரங்கநாதன்!..

Actor Ajith: தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு அதிகமான வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றவு ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து திருப்பூரில் கார்மென்ஸில் பணிபுரிந்து வந்த அஜித்திற்கு அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தது. அதுவும் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அவருக்கு கிடைக்கும் என்பதை அவரே எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம். ஏனெனில் அமராவதி திரைப்படத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசிய […]

Continue Reading
ajith veerappan

வீரப்பன் கடத்துனதை அஜித் வாயாலயே சொல்ல வச்ச கவிஞர் வாலி!.. ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பார் போல!..

Poet Vaali: ஒரு கவிஞன் நினைத்தால் எந்த ஒரு விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் என்பதை வாலி காட்டியுள்ளார் என்று கூறலாம். பொதுவாக கவிஞர்கள் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் மற்றும் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு கவிதைகள் எழுதுவதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் பாடலாசிரியராக இருந்தவர் வாலி. அவரும் தனது பாடல் வரிகளில் பல விஷயங்களை முன் வைத்திருக்கிறார் ஆனால் உன்னிப்பாக அவர்கள் கேட்டால் […]

Continue Reading
ajith fans

அஜித் ரசிகர்களை பார்த்தால் ஆட்டு மந்தைகளான்னு சந்தேகமா இருக்கு!… ஓப்பன் டாக் கொடுத்த பிரபல பத்திரிக்கையாளர்!..

Actor Ajith: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அவர் ரசிகர்களுக்காக எதுவுமே செய்யாதபோதும் கூட எப்போதுமே ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக அஜித் எந்த ஒரு சினிமா தொடர்பான விழாக்களுக்கும் வருவதில்லை. அதே போல விருது வழங்கும் விழாக்களுக்கும் வருவதில்லை. இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியிருந்தார். அஜித் சினிமாவில் நல்ல பழக்கத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு முறை ஏ.எம் ரத்னம் என்கிற தயாரிப்பாளருக்காக படம் நடித்து […]

Continue Reading
vengat prabhu ajithkumar

அஜித்தை பழிவாங்காமல் விட மாட்டேன்!.. லண்டனுக்கு ப்ளைட் ஏறிய வெங்கட்பிரபு!.. இதுதான் சம்பவமா?..

Ajith vengat prabhu : தமிழ் சினிமாவில் பெறும் கதாநாயகர்களை வைத்து நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பொதுவாக பெரும் இயக்குனராக ஆன பிறகு பலரும் கொஞ்சம் திமிராக நடந்துக்கொள்வார்கள். ஆனால் வெங்கட்பிரபுவை பொருத்தவரை அவர் சாதாரணமாக ஏதோ பக்கத்து வீட்டு ஆளிடம் பேசுவது போல்தான் அனைவரிடமும் பேசுவார். அதனாலேயே வெங்கட் பிரபு மக்களுக்கு நெருக்கமான ஒரு இயக்குனர் என கூறலாம். டிவி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் யூ ட்யூப் பேட்டிகளாக இருந்தாலும் வெங்கட் […]

Continue Reading
rajamouli ajith

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..

Rajamouli and  Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி. ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் […]

Continue Reading
ajithkumar vidamuyarchi

சும்மா உக்காந்து இருக்குறதுக்கு 50 லட்சமா!.. விடாமுயற்சி படப்பிடிப்பு பரிதாபங்கள்!..

Vidamuyarchi Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் உலகச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் அஜித். அதனை அடுத்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பல நாடுகளையும் சுற்றி வந்தார் அஜித். சொல்ல போனால் நடிப்பை காட்டிலும் அஜித்திற்கு இப்படி பயணம் செல்வதில்தான் ஆர்வம் அதிகம் என்றாலும் தன்னுடைய தொழிலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடித்துக் கொண்டு வருகிறார். இதனால் சினிமாவில் இருக்கும் போட்டியில் […]

Continue Reading
ajith vijayakanth

சென்னை வந்தும் கேப்டன் சமாதிக்கு வராத அஜித்!.. கேப்டன் செய்த பழைய பஞ்சாயத்துதான் காரணமா?

Ajithkumar and Vijayakanth :  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டங்களில் எல்லாம் இவர் அனைத்து விழாக்களுக்கும் வந்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் விழாவிற்கு வரும் அஜித் தன்னை அறியாமலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பேசுவதால் அவர் பேசுவதே சர்ச்சையாகி வந்தது. இதனால் ஒரு அளவிற்கு மேல் பொது இடங்களுக்கே வருவதை நிறுத்திக்கொண்டார் அஜித். நல்லதுக்கு வரவில்லை […]

Continue Reading
ajith sameera reddy

அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன சமீரா ரெட்டி!.. ஹிந்தி அவங்க வாழ்க்கையில் விளையாடிட்டு!..

Actor Ajith : ஒரு நடிகையின் வாழ்க்கையை பொறுத்தவரை அவர்களின் சினிமா வாழ்க்கையையே மாற்றும் சக்தி பெரும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு உண்டு. பெரும் நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளுக்கு பெரிதான ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கும். அப்படியாக நடிகை சமீரா ரெட்டிக்கு அஜித்துடன் நடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே வாய்ப்பு கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது. 2001 இல் நடிகர் அஜித் நடித்து பெரும் […]

Continue Reading
ajith

அஜித்துக்காக எழுதின ஒரு பாட்டு!.. இலங்கை தமிழர்களை வெகுவா பாதிச்சிட்டு!..

Actor Ajith : தமிழ் திரைப்பட பாடல்களை பொறுத்தவரை நிறைய திரைப்பட பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறலாம். இன்னமும் பல அம்மன் கோவில்களில் தமிழ் சினிமாவில் வரும் அம்மன் பாடல்கள் ஒளிபரப்பப்படுவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு மனிதர்களின் வாழ்க்கையில் சினிமா கலந்து உள்ளது என்று கூறலாம். ஒரு திருமண விசேஷத்தில் துவங்கி காது குத்து கல்யாணம் இறப்பு என அனைத்திற்கும் சினிமாவில் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் புரட்சியாளர்களுக்கு ஏற்ற பாடல்களும் […]

Continue Reading