சிம்ரன் என்கிற பேருக்கு என்ன அர்த்தம்? – ரசிகர்களுக்கு விவரித்த சிம்ரன்
தமிழ் சினிமாவில் வெகுகாலம் ஒரு நடிகை திரைத்துறைக்குள் இருப்பது கடினமான காரியமாகும். அந்த வகையில் வெகுகாலம் திரைத்துறையில் மாஸ் காட்டிய கதாநாயகிகளில் முக்கியமானவர் சிம்ரன். சிம்ரனுக்கு ஒரு பெரிய ரசிக வட்டாரம் இருந்தது. வேற்று…
