ஆட்டோ பிடிச்சா வீட்டுக்கு வந்துற போறான்? – முக்கிய நடிகையை கலாய்த்த கவுண்டமணி!

சினிமாவில் 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கவுண்டமணி. செந்திலும், கவுண்டமணியும் ஒரு திரைப்படத்தில் காமெடியனாக நடிக்கிறார்கள் என்பதற்காகவே அந்த படத்தை மக்கள் பார்க்க வந்த காலங்களும் உண்டு. சில காலங்களுக்கு பிறகு கவுண்டமணி செந்திலை விட்டு படத்தின் ஹீரோக்களோடு கூட்டணி போட்டு நடிக்க துவங்கினார். அப்படி நடித்த கூட்டணியிலும் கூட கவுண்டமணி நல்ல வரவேற்பே கிடைத்தது. அப்படியாக ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பலருடன் கூட்டணி போட்டு […]

Continue Reading
trisha

பொண்ணுங்கள விட ஆண்களை புரிஞ்சிக்கிறதுதான் கஷ்டம் – ஆண்கள் பற்றி த்ரிஷாவின் முடிவு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை வெகு காலத்திற்கு பிரபலமாக இருப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஏனெனில் நடிகர்கள் அளவிற்கான மார்க்கெட் நடிகைகளுக்கு இருப்பதில்லை. ஆனாலும் பல வருடங்களாக கதாநாயகியாகவே வலம் வரும் ஒரு நடிகை த்ரிஷா. இன்னும் தனது நடிப்பில் எந்த குறையும் இல்லை என்பதை பொன்னியின் செல்வன் படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரம் மூலம் நமக்கு காட்டியுள்ளார். அடுத்து தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். இது த்ரிஷாவிற்கு ஒரு […]

Continue Reading

நான் சொல்ற மாதிரி நடிங்க, பெரிய ஆளா வருவீங்க – அப்பவே சத்யராஜ்க்கு உதவிய ரஜினி

கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வரும் நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் ஆரம்ப காலம் முதல் இப்போது வரை ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்து வரும் ஒரு கதாநாயகனாக ரஜினி இருக்கிறார். சத்யராஜ் சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகப்பட்சம் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு இவருக்கு வில்லனாக வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு பிறகே அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஆரம்ப காலங்களில் எந்த ஒரு […]

Continue Reading

சின்ன மணிரத்னம்தான் நம்ம ஏ.ஆர் முருகதாஸ் – பேட்டியில் பேசிய எஸ்.ஜே சூர்யா

தமிழின் மிகப்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். தமிழில் ஒரு சில இயக்குனர்களுக்குதான் தனியாக ஒரு ரசிகர் வட்டம் இருக்கும். அப்படி ஒரு ரசிக வட்டாரத்தை கொண்டவர் மணிரத்னம். இந்நிலையில் உறுமி திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அந்த விழாவில் உறுமி படம் குறித்து அவர் பேசியுள்ளார். அப்போது அந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இருவருமே இருந்தனர். அப்போதுதான் துப்பாக்கி திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததாம். […]

Continue Reading
trisha

என்ன லூசு மாதிரி ஆடிட்டு இருக்காங்க ! – டூயட் பாடல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய த்ரிஷா !

கோலிவுட் நடிகைகளில் கிட்டதட்ட 20 வருடங்களாக கதாநாயகியாக இருந்து வருபவர் த்ரிஷா. தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக குந்தவை கதாபாத்திரம் இருந்தது. எனவே த்ரிஷாவிற்கு குந்தவை கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதையடுத்து மீண்டும் பட வாய்ப்புகளை அதிகமாக பெற்று வருகிறார் த்ரிஷா. சினிமாவிற்கு வந்த புதிதில் த்ரிஷா அனைவரிடமும் சகஜமாக பழகுபவராக இருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியில் […]

Continue Reading
chandrababu

1 லட்சம் தந்தால்தான் நடிப்பேன் – அப்போதே எம்.ஜி.ஆரை விட அதிகமாக சம்பளம் கேட்ட சந்திரபாபு

தமிழ் சினிமாவில் சந்திரபாபு ஒரு ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞர் ஆவார். தமிழ் சினிமா வரலாற்றை ஒருவர் எழுத வேண்டும் எனில் சந்திரபாபுவின் பெயர் இல்லாமல் அதை நிறைவு செய்ய முடியாது. சந்திரபாபு பல கலைகளிலும் சிறந்து விளங்கினார். படம் இயக்குவது, நடிப்பது என பல திறமைகளை அவர் கொண்டிருந்தார். 1959 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான திரைப்படம் சகோதரி. இந்த படத்தை இயக்கி முடித்த பின்பு அதை பார்த்த ஏ.வி.எம் செட்டியாருக்கு அந்த படம் […]

Continue Reading
sridhar

10 நாள்ல படம் புடிக்கலைனா டைரக்டரை மாத்திடுவோம் – நிபந்தனையுடன் சினிமா வாழ்க்கையை துவங்கிய பிரபல இயக்குனர்.!

சினிமாவை பொறுத்தவரை தற்போதைய காலக்கட்டத்தை விட எம்.ஜி.ஆர் காலக்கட்டங்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இப்போதும் பெரும் இயக்குனர்கள் நாம் வியந்து பார்க்கும் பலரும் முதல் படத்தை இயக்கவே கஷ்டபட்டிருப்பார்கள். அப்படியாக 1960 களில் பிரபலமாக இருந்த இயக்குனர்தான் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் இப்போது வரை பிரபலமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாகும். மேலும் நடிகை ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் ஸ்ரீதர்தான். படம் இயக்குவதற்கு முன்பு ஸ்ரீதர் தயாரிப்பாளராக இருந்தார். […]

Continue Reading

ராஜ்கிரண் இல்லனா அந்த படத்துல நடிக்கிறேன்? ,நல்ல பட வாய்ப்பை தவறவிட்ட விஜய்.! – எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த நடிகர்கள் சிலர் வேண்டாம் என ஒதுக்கிய பல கதைகள் அவர்கள் எதிர்ப்பார்த்தை விடவும் பெரிய ஹிட் கொடுத்துள்ளன. அப்படி விஜய் ஒதுக்கிய ஒரு திரைப்படம்தான் சண்டக்கோழி. லிங்குசாமி சண்டக்கோழி திரைப்படத்தின் கதையை எழுதி முடித்ததும் முதலில் விஜய்யைதான் போய் பார்த்தாராம். ஏனெனில் இந்த கதை விஜய்க்கு நன்றாக இருக்கும் என கருதினாராம் லிங்குசாமி. விஜய்யை சந்தித்த லிங்குசாமி படத்தின் கதையை கூறியுள்ளார். முதல் பாதியை கேட்டதும் விஜய்க்கு இந்த கதை […]

Continue Reading

ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாதான் சினிமாக்குள்ள வந்தேன்? –  தைரியமாக கூறிய யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் மாபெரும் இசை சிகரங்களாக இருப்பவர்கள்தான் ஏ.ஆர் ரகுமானும், யுவன் சங்கர் ராஜாவும். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்பது பலருக்கும் தெரியும். அவர் இளையராஜாவால்தான் சினிமாவிற்கு வந்ததாக நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் ஏ.ஆர் ரகுமானால்தான் யுவன் சினிமாவிற்கு இசையமைக்க வந்தாராம். முதலில் ஒரு விமான ஓட்டியாக ஆக வேண்டும் என்பதுதான் யுவன் சங்கர் ராஜாவின் ஆசையாக இருந்ததாம். அந்த சமயத்தில்தான் ஏ.ஆர் ரகுமான் சினிமாவிற்குள் வந்தார். ஏ.ஆர் ரகுமானின் இசை […]

Continue Reading

என்ன கருமம்டா இது? பிரபல நடிகைக்கு ரசிகர் அனுப்பிய விநோத பரிசு!

இந்தியில் 90களில் இருந்து பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ரவீனா தண்டோன். பாலிவுட்டின் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரவீனா தமிழிலும் அர்ஜூனுடன் சாது, கமல்ஹாசனுடன் ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கன்னட ஹீரோ யஷ் நடித்து வெளியான கேஜிஎப் சாப்டர் 2விலும் பிரதமராக நடித்திருந்தார். தற்போது ஒரு பேட்டியில் பேசிய ரவீனா தண்டோன் தனக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த தொந்தரவு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “நான் பிரபல நடிகையாக பல படங்களில் […]

Continue Reading

நாயகன் வெளியானபோது நாயகனுக்கே டஃப் கொடுத்த ரஜினி படம் –  எது தெரியுமா?

கமல்ஹாசனின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் நாயகன் திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறப்பு இடம் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்த திரைப்படம் நாயகன். மும்பையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமாக நாயகன் திரைப்படம் இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இதனால் இப்போது உள்ள தலைமுறையினருக்கு கூட அலுப்பு ஏற்படுத்தாத வகையில் அந்த படத்தை எடுத்திருப்பார் மணிரத்னம். என்னதான் இப்போதைய தலைமுறையினர் வரை நாயகன் திரைப்படம் கொண்டாடப்பட்டாலும் அந்த படம் வெளியான காலத்தில் அந்த […]

Continue Reading

என் சம்பளத்துல இருந்து அவருக்கு கொடுங்க! – காகா ராதாகிருஷ்ணனுக்கு உதவிய எம்.ஜி.ஆர்.!

வயதானவராக இருந்தாலும் பல திரைப்படங்களில் நகைச்சுவையாளராக நடித்தவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். காகா ராதாகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் சிவாஜி காலம் முதலே தமிழ் சினிமாவில் இருந்து வருபவர். சிவாஜி நாடக கம்பெனியில் பணிபுரிந்த போது அவருடன் சேர்ந்து பணிபுரிந்தவர் இவர். தமிழ் சினிமாவில் இந்த நடிகர்கள் பெற்ற உச்சத்தை பெற முடியாவிட்டாலும் கூட நான்கு தலைமுறையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் காகா இராதாகிருஷ்ணன். 1959 இல் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான திரைப்படம் தாய் மகளுக்கு கட்டிய தாலி. இந்த […]

Continue Reading