தமிழ் பொண்ணா இருந்தும் தமிழில் எதுவும் சாதிக்கல?- வருத்தப்பட்ட சமந்தா!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை சமந்தா. சமந்தா நடிக்கிறார் என்றால் அதற்காகவே ஒரு ரசிக கூட்டம் அந்த படத்தை பார்க்கும் எனலாம். அதிலும் புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடல் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போன்றவற்றில் அதிக கவர்ச்சி காட்டியிருந்தார் சமந்தா. இந்நிலையில் தற்சமயம் அவர் நடித்த யசோதா என்கிற திரைப்படம் தமிழில் வெளியாகியுள்ளது. முன்பு ஒரு பழைய பேட்டியில் பேசும்போது திரைத்துறை சார்ந்து பல விஷயங்களை […]

Continue Reading

இங்கதான் என் வாழ்க்கையே ஆரம்பிச்சது? – இயக்குனரிடம் மாஸ் காட்டிய ரஜினி!

சினிமாவில் நடிப்பதற்கு பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து சூப்பர் ஸ்டார் ஆனவர் நடிகர் ரஜினி. தமிழ் சினிமாவில் அதிகமான ஹிட் படங்கள் கொடுத்த ஒரு கதாநாயகனாக ரஜினி பார்க்கப்படுகிறார். ரஜினி ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் பூர்வீகம் கர்நாடகா. ஆனாலும் அப்போது அவர் தமிழ் திரையுலகிற்குதான் வாய்ப்பு தேடி வந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பஸ் கண்டக்டராக இருந்தார் ரஜினி. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். 2005 ஆம் ஆண்டு […]

Continue Reading

கவுண்டமணி இல்லாட்டி எனக்கு காதல் காட்சிகள் வராது? –  சத்யராஜ் சொன்ன ரகசியம்!

நடிகர் சத்யராஜ் சினிமாவிற்கு அறிமுகமானபோது முதலில் வில்லனாகதான் அறிமுகமானார். பிறகு எதிர்பாராத விதமாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து கதாநாயகனாக மாறினார். கதாநாயகன், வில்லன் என எதுவாக இருந்தாலும் தனக்கென ஒரு நக்கல் தோணியை கொண்டிருப்பார் நடிகர் சத்யராஜ். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவருடன் நடித்திருப்பார் நடிகர் கவுண்டமணி.  சத்யராஜ்க்கு இணையாக நக்கல் திறன் கொண்டவர் கவுண்டமணி. எனவே ஒரு படத்தில் கவுண்டமணி சத்யராஜ் இருவரும் இருந்தால் அந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. […]

Continue Reading

கோடி ரூபாய்காக என் ரசிகர்களை ஏமாற்ற முடியாது? – ரஜினியின் பதில்!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் கதாநாயகர்களில் முக்கியமானவர். அவர் நடித்த படங்களில் பல படங்கள் தமிழில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அவர் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கி 2007 ஆம் ஆண்டு வந்த படம் சிவாஜி. இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் இயக்கியது. ஸ்ரேயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நான் வெள்ளையாகி காட்டுறேன் என ஸ்ரேயாவிற்கு சவால் விட்டுவிட்டு பல்வேறு வழிமுறைகளை […]

Continue Reading

சம்பளத்துல கறரான ஆளு நயன்தாரா? – தனுஷ் தந்த பேட்டி!

கடந்த 18 ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாராவிற்கும் தனுஷ்க்கும் நல்ல நட்புண்டு இருவரும் இணைந்து யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்துள்ளனர். யாரடி நீ மோகினி திரைப்படம் வந்த சமயத்தில் நயன்தாரா, தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவில் மிகவும் பெரிய இடத்தை எல்லாம் பிடிக்கவில்லை. இருவருமே அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களாக இருந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பேட்டி எடுத்தனர். அதில் நயன்தாராவிற்கும், தனுஷ்க்கும் படத்தில் கெமிஸ்ட்ரி எந்த அளவு […]

Continue Reading

தமிழ் சினிமாவில் ஒரு செட்டுக்காக தயாரான படம் -என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனுக்காக கதை எழுதி கேள்விப்பட்டிருப்போம். கதாநாயகிக்காக கதை எழுதி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் படத்திற்காக போட்ட ஒரு செட்டுக்காக கதை எழுதின வரலாறு தமிழ் சினிமாவில் உண்டு. 1960 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், முத்துராம் நடித்து வெளியான திரைப்படம் படிக்காத மேதை. இந்த படத்தை ஹிந்தியில் மெகர்மா என்கிற பெயரில் படமாக்கி வந்தனர். ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு வீடு செட் போட வேண்டி இருந்தது. இதற்காக பெரும் […]

Continue Reading

மிஸ்கின் பாடல்கள் சரியில்லை..? – மாரி செல்வராஜின் கேள்விக்கு மிஸ்கின் அளித்த பதில்.

இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் மிஸ்கின். இருவருமே திரை துறையில் மிகவும் முக்கியமான நபர்கள் எனலாம். வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்கள் எடுப்பவர்கள். ஒரு சமயம் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசும்போது தமிழ் சினிமாவில் பாடல்கள் குறித்து பேசினார். அப்போது ஒரு பெண்ணும் ஆணும் ஆடும்போது அதை காதல் என கொள்ளலாம். பல பெண்ணும் பல ஆணும் ஆடும்போது அதை கொண்டாட்டம் என கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணை சுற்றி ஆயிரம் ஆண்கள் ஆடுவதை […]

Continue Reading

நீதாண்டா சொல்லி கொடுத்துருப்ப? –  சிவகார்த்திகேயனை ஏர்ஹோஸ்டரிடம் கோர்த்து விட்ட ஹன்சிகா

தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து சம்பளத்தையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. சிவக்கார்த்திகேயன் வளர்ந்து வந்த காலத்தில் நடித்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் […]

Continue Reading
sathyaraj

அந்த ஒரு படம் என் வாழ்க்கையையே மாத்திடுச்சி? – சத்யராஜ் சொன்ன அந்த ஒரு படம் என்ன தெரியுமா?

சத்யராஜ் திரையுலகில் பிரபலமான ஒரு நடிகர் ஆவார். நகைச்சுவை நடிகராக பல படங்களில் கலக்கியுள்ளார் சத்யராஜ். சத்யராஜூம் கவுண்டமணியும் நல்ல நண்பர்கள் ஆவர். தற்சமயம் பாகுபலி படத்தில் மிகவும் ரெளத்திரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சத்யராஜ். கட்டப்பா என்றால் இப்போதும் எல்லோருக்கும் சத்யராஜ்தான் நினைவு வரும். ஆரம்ப காலக்கட்டத்தில் சத்யராஜ் அனைத்து படங்களிலும் வில்லனாகதான் நடித்துக்கொண்டிருந்தார். வில்லத்தனத்திலேயே ஒரு புதுவகை வில்லத்தனத்தை சத்யராஜ் அறிமுகப்படுத்தினார். அதற்கு இயக்குனர் மணிவண்ணனும் ஒரு காரணம் என கூறலாம். ஆரம்பக்கட்டத்தில் இயக்குனர் […]

Continue Reading
vivek

பாலச்சந்தர் இல்லனா இந்த இயக்குனர்கிட்ட போயிருப்பேன்! – விவேக் சொன்ன அந்த இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விவேக் முற்போக்கான பல விஷயங்களை நகைச்சுவையின் வழியே மக்களிடம் கொண்டு சென்றவர். அவர் நடித்த பல படங்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்திருப்பதை பார்க்க முடியும். விவேக்கை முதன் முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே.பாலசந்தர். 80 மற்றும் 90 களில் பெரிய ஹீரோக்களாக இருந்த பலரை திரைக்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலச்சந்தர். அந்த வரிசையில் காமெடியன் விவேக்கும் ஒருவர். முன்னர் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் […]

Continue Reading

மேடையில் வைத்து முத்தம் கேட்ட நம்பியார் – கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்!

1987 ஆம் ஆண்டு சத்யராஜ் மற்றும் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்து வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இந்த படம் வெளியாகி 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ஹிட் அடித்தது. எனவே இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் கலந்துக்கொண்டார். சத்யராஜ் எம்.ஜி,ஆரின் மிகப்பெரும் ரசிகர் என்பதும் இதற்கு காரணமாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பல தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த விழாவில் […]

Continue Reading

எஸ்.ஜே சூர்யா முதன் முதலில் நடிச்ச படம் எது தெரியுமா? –  அப்பவே சினிமாவுக்கு வந்துட்டாரா?

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து, இயக்குனராக மாறி, பிறகு கதாநாயகனாக மாறி தற்சமயம் வில்லனாக நடித்து வருபவர் எஸ்.ஜே சூர்யா.  நியூ போன்ற திரைப்படங்கள் வந்த காலங்களில் இவர் சர்ச்சைக்குரிய நடிகர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அந்த காலக்கட்டங்களிலேயே தொடர்ந்து நியூ, வியாபாரி என புது புது கதைகளை படமாக்கி வந்தவர் எஸ்.ஜே சூர்யா. தற்சமயம் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக தோன்றினார். அதில் இருந்து அவருக்கு மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பழைய […]

Continue Reading