sridhar

வாய்ப்பு ஒரு முறைதான் வரும்? –  இயக்குனர் ஸ்ரீதர் சினிமாவிற்கு வந்த கதை தெரியுமா?

துவக்க கால தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர் ஸ்ரீதர். அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் எல்லாம் இப்போது கூட பார்ப்பவர்களை கவரும் திரைப்படமாக உள்ளது.  முதன் முதலில் ஜெயலலிதாவை தனது வெண்ணிற ஆடை என்கிற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர். அப்படிப்பட்ட ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். படத்திற்கான கதையை வைத்துக்கொண்டு பல இடங்களில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது அவரது நண்பர் ஒருவர் “இந்த கதையை நாடக […]

Continue Reading

பஞ்சு அருணாச்சலம் பிறந்தநாளில் பஞ்சாயத்து? – பிரபல இயக்குனரை மதிக்காத இளையராஜா?

பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களில் ஒருவராவார். பல தமிழ் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர். வருடா வருடம் பஞ்சு அருணாச்சலத்தின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் தற்சமயம் உயிரோடு இல்லாத போதிலும் கூட அவர் திரைதுறைக்கு செய்த நன்மைகள் காரணமாக பலரும் இவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜூன் 18 ஆம் தேதி இவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அப்படி இந்த வருடமும் கூட அவரது […]

Continue Reading

உடனே பாட்டு வேணும்? – ஒரே நாளில் தயாரித்து தந்த எம்.எஸ்.வி! எந்த பாடல் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர்கள் பாடல் அமைத்து கொடுத்த பிறகுதான் அந்த பாடலை வீடியோவாக எடுப்பதற்கான திட்டங்கள் நடக்கும். எனவே எந்த ஒரு பாடலையும் தயாரிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பாவது அந்த பாடலை தயாரிக்குமாறு இசையமைப்பாளரிடம் கூற வேண்டும். பிறகு அதற்கு பாடலாசிரியர் வரிகள் எழுத வேண்டும். எழுதிய வரியை பாடகர் பாட வேண்டும். ஆனால் முந்தைய சினிமாக்களில் இயக்குனர் பேச்சுக்கு மறு வார்த்தை கிடையாது என்கிற நிலை இருந்தது. இயக்குனர் கேட்டால் […]

Continue Reading

தாடி மீசை எடுக்க பார்ட்டி வச்ச ஹீரோ? – ஆர்யாவிற்கு நடந்த பரிதாபங்கள்!

தமிழில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. நான் கடவுள் திரைப்படம் ஆர்யாவிற்கு மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகி ஆர்யாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அதிக பட வாய்ப்புகளை பெறுவதற்கும் கூட இந்த படமே முக்கிய காரணமாக அமைந்தது. பொதுவாக இயக்குனர் பாலா எந்த ஒரு கதாநாயகனையும் வைத்து வேலை வாங்கிவிடுவார். அந்த வகையில் ஆர்யாவையும் அதிகமாக வேலை வாங்கினார். இந்த படத்திற்காக ஆர்யா நிஜமாகவே பெரும் தாடியை வளர்த்திருந்தார்.  படப்பிடிப்பு […]

Continue Reading

என்ன வேலைக்கு கூட்டிட்டு வந்து என்ன செய்ய சொல்ற? – அண்ணாமலை படப்பிடிப்பில்  ரஜினியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இயக்குனர்!

ரஜினியை வைத்து மாஸ் படங்கள் கொடுத்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சுரேஷ் கிருஷ்ணா, இவர் ரஜினியை வைத்து இயக்கிய பாட்ஷா, அண்ணாமலை, வீரா மூன்று படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும். அவர் இயக்கி ரஜினி நடித்து பெரிதாக வரவேற்பை பெறாத படம் என்றால் அது பாபா திரைப்படம் மட்டும்தான். அண்ணாமலை படத்தை எடுக்கும்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். அண்ணாமலை படத்தில் வந்தேண்டா பால்காரன் பாடலை ஊட்டியில் எடுக்கலாம் […]

Continue Reading

கவுண்டமணி கூட என்னால நடிக்க முடியாது? – ரஜினியின் வாக்குவாதம்!

கவுண்டமணி சரியான சமயம் பார்த்து கவுண்டர் அடிப்பதால்தான் அவரது பெயரே கவுண்ட மணி என ஆனதாக ஒரு பேச்சு உண்டு. யார் என்ன என பார்க்காமல் அவர்களை கலாய்த்துவிடுவார் கவுண்டமணி. இதனால் கவுண்டமணிக்கு பல நடிகர்களுடன் சுமுகமான உறவுகள் இல்லாமலும் போனது. ஆனாலும் அதுவே அவரது இயல்பு என்பதால் அதிலிருந்து மாறாமல் இருந்தார். கவுண்டமணி பல நடிகர்களுடன் காம்போ போட்டு நடித்துள்ளார். சத்யராஜ், சரத்குமார், ரஜினி என யார் கூட அவர் நடித்தாலும் படங்களிலேயே சில இடங்களில் […]

Continue Reading

நடிச்சா மியுசிக் போடக்கூடாது? – யுவனுக்கும் ப்ரேம்ஜிக்கும் இடையே உள்ள அக்ரிமெண்ட் தெரியுமா?

இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் புதல்வர்கள்தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம் ஜி. வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் ப்ரேம் ஜி எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை காணலாம். மங்காத்தா, மாஸ், பிரியாணி, சென்னை – 600028, மாநாடு, கோவா இப்படி அனைத்து படங்களிலுமே பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் ப்ரேம்ஜிக்கு இசையமைப்பதில்தான் அதிக ஆர்வம் என கூறப்படுகிறது. இவர் யுவன் சங்கர் ராஜாவிடம்தான் இசையமைக்க கற்றுக்கொண்டாராம். அவருக்கு […]

Continue Reading

பரிசளித்த ஆசானுக்கு நன்றிகள் – யுவனுக்கு நன்றி தெரிவித்த ப்ரேம் ஜி

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும். இளையராஜாவின் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் தொண்டு ஆற்றி வருகிறது. இளையராஜாவிற்கு அடுத்து அவரது மகனான யுவன் சங்கர் ராஜா இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கங்கை அமரனின் மகன்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் உள்ளனர். இவர்கள் அனைவருமே மிகவும் நட்புடன் பழகி வருகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே யுவன் சங்கர் […]

Continue Reading

பெரும் நடிகையாவதற்கு ஆசைப்பட்டேன்? – கனவுகளை இழந்த கதாநாயகிகள்!

தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வருகிற அனைவருமே ஒரு பெரும் நட்சத்திரமாக மாற வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் சினிமா அந்த வாய்ப்பை வழங்கி விடுவதில்லை. பலர் இருந்த சுவடே தெரியாமல் போனதும் உண்டு. நடிகைகளை பொறுத்தவரையும் அதே கதைதான். சினிமாவிற்கு வரும்போது அக்காலக்கட்டத்தில் இருந்து பெரும் நடிகைகளை போல ஆவதற்கு ஆசைப்பட்டு இறுதியில் அப்படி ஆக முடியாமல் போன நடிகைகள் பலர், அதே போல எதிர்பாராமல் வாய்ப்பு கிடைத்து சினிமாவில் பெரும் பிரபலமான […]

Continue Reading

தமிழில் எடுக்கப்பட்ட உலகப்படம் – உலகம் முழுக்க எடுத்தாலும் தமிழ் அளவுக்கு இல்ல? – எந்த படம் தெரியுமா?

இலக்கியங்களை படமாக எடுப்பது என்பது சினிமா வரலாற்றில் காலம் காலமாக உள்ள விஷயம்தான். தமிழ் சினிமாவின் ஆரம்பக்கட்டத்தில் ஜெயகாந்தனின் பல நாவல்கள், சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் வந்துள்ளன. இப்போதும் கூட பரதேசி, விசாரணை, பொன்னியின் செல்வன் அனைத்தும் நாவலை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களே. இதே போல உலக அளவில் பிரபலமாக இருக்கும் நாவல் வெண்ணிற இரவுகள். ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி என்கிற எழுத்தாளர் இந்த கதையை எழுதினார். ஒரு காதல் கதை என்றாலும் உலகம் முழுவதும் க்ளாசிக் […]

Continue Reading

அஜித் இவ்வளவு நாள் மீடியாவை கண்டுக்காம இருக்கிறதுக்கு காரணம் ரஜினியாம்? – இந்த கதை தெரியுமா?

நம் கோலிவுட் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தமிழில் இவர் பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்துள்ளார். ஆனால் அஜித்திற்கு ரசிகர் மன்றம் கிடையாது. அவரே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். எந்த ஒரு விருது வழங்கும் விழாவிலும் அஜித் கலந்துக்கொள்ள மாட்டார். அதே போல பத்திரிக்கைகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் எந்த பேட்டியையும் அஜித் கொடுக்க மாட்டார். அஜித் ரசிகர்களுக்கு அது ஏன் என தெரிந்திருக்கும். ஆனால் சிலருக்கு தெரியாமலும் இருக்கும். ரஜினி நடித்த பில்லா திரைப்படம் […]

Continue Reading

ஏ.வி.எம் படத்துல இனிமே ரஜினி நடிக்க மாட்டார்? – வைரமுத்து செய்த சம்பவம்!

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பாளர் நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தை பல ஆண்டுகள் நடத்தி வந்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏ.வி.எம் நிறுவனம் பல நடிகர்களை சினிமாவில் வளர்த்துவிட்டது எனலாம்.  ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் வளர்வதற்கும் கூட ஏ.வி.எம் உதவியுள்ளது. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம் நிறுவனத்திடம் அதிக நட்புறவில் இருந்தார். இந்த நிலையில் ஒரு சமயம் ஏ.வி.எம் சரவணனை சந்தித்த வைரமுத்து ஏ.வி.எம் சரவணனிடம் “இனி ரஜினிகாந்த் ஏ.வி.எம் திரைப்படங்களில் நடிப்பது கஷ்டம்” […]

Continue Reading