பல்லு பிடுங்காமல் பாம்பை விட்ட படக்குழு! – ரஜினி படத்தில் நடந்த சம்பவம்!

அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற படங்கள் வந்த காலத்தில் எல்லாம் ரஜினி குழந்தைகளுக்கான கதாநாயகனாக இருந்தார். குழந்தைகள் பலருக்கும் ரஜினி திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். இதனால் ரஜினி படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் காட்சிகளை வைப்பது வழக்கம். அண்ணாமலை திரைப்படத்திலும் கூட அப்படியான ஒரு காட்சி அமைந்தது. பால் குடுக்க வரும் ரஜினி பாம்பை விரட்டுவது போன்ற காட்சி அது. அதில் ரஜினியின் மீது ஏறி அந்த பாம்பு செல்லும். மிகவும் நகைச்சுவையான காட்சி.  அந்த காட்சி படமாக்கப்பட்டதை […]

Continue Reading
balachandar-rajini

இந்த சீன் நல்லா இல்லை சார்! –  பாலச்சந்தரிடம் தகராறு செய்த பாட்ஷா இயக்குனர்!

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை அதில் படமாக்கப்படும் அனைத்து காட்சிகளும் திரைப்படத்தில் வராது. திரைப்படத்தின் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற் போல பல காட்சிகள் அதில் நீக்கப்படும். அதிக நேரத்திற்கு படம் இருந்தால் அது மக்களுக்கு அலுப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடு. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ப்ளாக் பஸ்டர் தந்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தையும் இவர்தான் இயக்கினார். இயக்குனர் பாலச்சந்தரிடம் இவர் உதவி […]

Continue Reading

நான் சொல்றப்படி செய்! பெரிய ஆளா வருவே! –  மனோரமாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்த கவிஞர் கண்ணதாசன்!

தமிழ் சினிமாவில் நிகரற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் மனோரமா. எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் அதை மனோரமா அளவிற்கு உயிர்ப்போடு நடிக்கும் இன்னொரு நடிகை தமிழ் சினிமாவில் இல்லை என்றே கூறலாம். வெகு காலமாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா. ஆனால் சினிமாவிற்கு வந்தபோது அனைத்து பெண்களையும் போல இவரும் சினிமாவிற்கு வந்தபோது நடிகையாகும் ஆசையுடன்தான் சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவருக்கு வந்த வாய்ப்பு என்னவோ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் கிடைத்தது. […]

Continue Reading

சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு சென்ற டி.ஆர் மகாலிங்கம்? – வாழ்க்கையையே மாற்றிய ஒரு படம்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் டி.ஆர் மகாலிங்கம். 1938 இல் நந்தகுமார் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதற்கு பிறகு வேதாள உலகம், நாம் இருவர் என பல படங்களில் நடித்தார். ஆனால் வரிசையாக படங்கள் தோல்வி அடையவே அவரை எந்த படத்திற்குமே அழைக்காமல் இருந்தனர். இதனால் வறுமையில் வாடினார் டி.ஆர் மகாலிங்கம். வாடகை வீட்டில் இருந்துக்கொண்டு அதற்கு வாடகை தரக்கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் கவிஞர் […]

Continue Reading

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை? – எந்த படத்திற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் ஆண் நட்சத்திரங்கள் வாங்கும் அளவிற்கு பெண் நட்சத்திரங்களால் சம்பளம் வாங்க முடிவதில்லை. எப்போதும் ஆண் நட்சத்திரங்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கிறது. திரை துறையில் நயன்தாரா போன்ற நடிகைகள் பெரும் நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் அளவிற்கான சம்பளத்தை வாங்கவே முடிவதில்லை. ஆனால் பழைய காலத்து தமிழ் சினிமாவில் பெண்களும் கூட அதிக சம்பளம் வாங்கியுள்ளனர். அதாவது தமிழில் முதன் முதலாக 1 லட்ச ரூபாயை சம்பளமாக […]

Continue Reading

கண்ணதாசனுக்கு இவ்ளோதான் சம்பளமா? – ஆரம்பக்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

திரைத்துறையில் பெரும் கவிஞர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். திரைத்துறையில் பாடலாசிரியரான இவர் பல பாடல்களுக்கு அர்த்தமுள்ள பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஆரம்பக்காலங்களில் கண்ணதாசன் ரொம்ப அதிகமாக எல்லாம் திரைத்துறையில் சம்பாதிக்கவில்லை. மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான சம்பளமே பெற்று வந்தார். அப்போதெல்லாம் அவருக்கு ஒரு பாட்டுக்கு இவ்வளவு என்றுதான் சம்பளம் தருவார்களாம். அப்பொதெல்லாம் கண்ணதாசன் ஒரு பாடலுக்கு 200 ரூபாய் வாங்குவாராம். மொத்த படத்திற்கும் கதை, வசனம் எழுதிக்கொடுத்தால் 3000 ரூபாய் கிடைக்கும். […]

Continue Reading

கண்ணதாசனை அடிக்க சென்ற சிவாஜி! – ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த சம்பவம்!

1950 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. அவை எல்லாம் புத்தக வடிவிலோ விடியோ வடிவிலோ சிதறி கிடக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கையிலும் கூட சுவாரஸ்யமான சில நிகழ்வுகள் நடந்துள்ளன. 1955 இல் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து நடித்து தயாராகி வந்த படம் தெனாலி ராமன். இந்த சமயத்தில் சிவாஜி, கண்ணதாசன், எம்.ஜி.ஆர் மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். மூவருமே அப்போது திமுக கட்சியில் இருந்தனர். இப்போது போலவே அப்போதும் […]

Continue Reading

கதையே தெரியாம எடுத்து ஹிட் கொடுத்த படம்! –  ரஜினியின் அந்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் இப்போதும் மாஸ் ஹிட் கொடுக்கும் பெரும் கதாநாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த காலங்களில் அவர் ஹிட் கொடுத்த படங்களில் பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, முத்து போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அதில் அண்ணாமலை படமும் சேரும். அண்ணாமலை திரைப்படம் உருவானதில் ஒரு சுவாரஸ்யமான பின்கதை உண்டு. அண்ணாமலை திரைப்படத்தை கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது. அந்த படத்தை தயாரிப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை கவிதாலயா நிறுவனம் வெளியிட்டது. படத்தின் கதை, ரஜினிகாந்த் […]

Continue Reading

டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! –  அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் […]

Continue Reading

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்! – நல்ல கதாபாத்திரத்தை நழுவ விட்ட கதாநாயகன்!

தமிழில் அதிக அளவு திரையில் ஓடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம், கமல், விஜய் சேதுபதி, நரேன், பகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து படத்தை வெற்றி பெற செய்தது. ஆனால் படம் முழுக்க வந்த நடிகர்களை விடவும் க்ளைமேக்ஸில் ஒரு சில நிமிடங்களே வந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. அடுத்து விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ரோலக்ஸ்தான் கமலுக்கு முக்கிய […]

Continue Reading

ரசிகர் செய்த நகைச்சுவை? – ரயில்வே ஸ்டேஷனில் டெல்லி கணேஷ்க்கு நடந்த சம்பவம்!

தமிழில் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட சில நடிகர்கள் இறுதிவரை பெரும் அங்கீகாரத்தை பெறுவதே இல்லை. நாசர், எம்.எஸ் பாஸ்கர் மாதிரியான அந்த வரிசையில் முக்கியமான நடிகர் டெல்லி கணேஷ். கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் வெகுவாக நடிக்கும் நடிகர்களைதான் பொறுக்கி போடுவார். அப்படி கமல் படங்கள் பலவற்றில் நடித்த நடிகர்களில் டெல்லி கணேஷும் ஒருவர். ஆனால் அவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் பெரிதாக கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதை நிரூபிக்கும் விதமாக அவரது வாழ்வில் ஒரு சம்பவம் […]

Continue Reading

சின்ன புள்ளைங்க ரைம்ஸ் மாதிரி இருக்கு! –  ஆரம்பக்கட்டத்தில் ஏ.ஆர் ரகுமானை கலாய்த்த விவேக்

சினிமாவில் ஏ.ஆர் ரகுமானுக்கு முன்பே விவேக் அறிமுகமாகிவிட்டார். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும்போது ஏற்கனவே ஒரு நகைச்சுவையாளராக விவேக் பிரபலமடைந்திருந்தார். ஒரு பேட்டி ஒன்றில் விவேக் ஏ.ஆர் ரகுமான் குறித்து பேசியிருந்தார். அதில் விவேக் கூறும்போது முதன் முதலாக ஏ.ஆர் ரகுமான் இசையை பாலச்சந்தர் வழியாகதான் கேட்டேன் என கூறியுள்ளார். பாலச்சந்தரை ஒரு முறை சந்திக்கும்போது அவர் ஒரு புது இசையமைப்பாளர் திரைக்கு அறிமுகமாக இருக்கிறார் என கூறியுள்ளார். யார் அந்த இசையமைப்பாளர் என கேட்டுள்ளார் […]

Continue Reading