சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்
முதல் படத்தில் துவங்கி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஆனால் இவருக்கு முதல் படம்தான் முக்கியமான படமாகும். சதுரங்க வேட்டை படத்தை ஹெச்.வினோத் இயக்கியபோது அந்த படத்திற்கு நடிக்க நடிகர்களே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரையில் யாருமே இந்த படத்தில் நடிப்பதற்கு முன் வரவில்லை. கதையின் கதாநாயகன் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதும், படத்தில் அடி வாங்கும் காட்சிகள் இருப்பதும் இதற்கு […]
Continue Reading