உங்களோட அந்த படம் நல்லாவே இல்ல! –  ரஜினியிடம் ஓப்பனாக கூறிய ராதா ரவி!

ராதா ரவியும் ரஜினிகாந்தும் திரைத்துறையில் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இருவரும் பல விஷயங்களை மனம் விட்டு பேசிக்க கூடியவர்கள். இது மட்டுமின்றி  ராதாரவி ரஜினியின் மிகப்பெரிய ரசிகராவார். ரஜினியின் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் உடனே திரையரங்கிற்கு சென்று பார்த்துவிட்டு அது குறித்து ரஜினியிடம் பேசுவார் ராதாரவி. இந்த நிலையில் ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் ராதா ரவி. அப்போது ரஜினியிடம் அவர் நடித்த ஒரு திரைப்படம் […]

Continue Reading

இந்த மாதிரி ஹோட்டல்லதான் சாப்புடுவியா? – ஆர்.ஜே பாலாஜியிடம் வியந்து பேசிய லோகேஷ் கனகராஜ்!

தற்சமயம் தமிழ் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். குறைந்த காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளார் லோகேஷ். இப்போது அவரது திரைப்படத்திற்கு என ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது. ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் லோகேஷ் எந்த ஒரு ஆடம்பரமும் அற்றவராக இருந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் உறியடி விஜயகுமார் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் லோகேஷ் கனகராஜின் நண்பர்களாக இருந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் நகைச்சுவையில் சற்று பிரபலமாகி இருந்தார் ஆர்.ஜே பாலாஜி. […]

Continue Reading

நிஜ வாழ்க்கையில் எல்லோருமே பிச்சைக்காரன்தான்! –  விஜய் ஆண்டனி சொன்ன பதில்!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. சில கதாநாயகர்களை போல ஒரே விதமான கதைகளில் நடிக்காமல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க கூடியவர். இதனால் விஜய் ஆண்டனிக்கு என ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது. தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வரும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஸ்னிக் பீக் வந்த நிலையில் மக்கள் மத்தியில் இதற்கு […]

Continue Reading

பாக்கி எங்கடா? –ஸ்பாட்டில் டயலாக் பேசி கமலை அதிர விட்ட நாகேஷ்!

இப்போது உள்ள காமெடி நடிகர்கள் பல நகைச்சுவை செய்தாலும் கூட நமக்கு சிரிப்பு வருவதில்லை. ஆனால் திரைத்துறையில் முன்பு இருந்த காமெடி நடிகர்கள் மிகவும் எளிதாக நகைச்சுவை காட்சிகளை கையாள கூடியவர்கள். மிகவும் இயல்பாகவே அவர்கள் நகைச்சுவையை வெளிப்படுத்துவார்கள். கமல் அவருக்கென ஒரு நடிக பட்டாளத்தை வைத்துள்ளார். கமல் நடிக்கும் அதிக படங்களில் அவர்களை பார்க்கலாம். நாசர், பட்டாவி பாஸ்கர்,நாகேஷ், சந்தான பாரதி என பலரும் தொடர்ந்து கமல் படத்தில் நடிப்பவர்கள் ஆவர். நாகேஷ் கமலுடன் வசூல் […]

Continue Reading

நீ நல்ல நடிகண்டா! – சிவாஜியையே பிரமிக்க வைத்த கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் பாரதி ராஜா போல நடிகர்களின் இமையம் என நடிகர் சிவாஜியை கூறலாம். தமிழில் பல கதாநாயகர்கள் சண்டை போட்டு தீமைக்கு எதிராக போராடும் டெம்பிளேட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிப்பதை பார்க்கலாம். ஆனால் சிவாஜி கணேசன் எப்போதும் வித்தியாசமான சாதரண மனிதனாக நடித்திருப்பார். சண்டை கூட போட தெரியாத கதாபாத்திரமாக எல்லாம் நடித்திருப்பார். படையப்பா படத்தில் சிவாஜி ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதில் ஒரு […]

Continue Reading

மோகன்லாலை விட நான் சிறப்பா செஞ்சேன்! –  பாபநாசம் குறித்து கூறிய கமல்!

வேற்று மொழி திரைப்படங்கள் பலவும் தமிழில் ரிமேக் ஆவதுண்டு. அதே போல தமிழ் திரைப்படங்கள் பலவும் வேற்று மொழிக்கு ரிமேக் ஆகின்றன. ஆனால் ஒரு படம் அதன் ஒரிஜினலை விட ரிமேக் வெர்சன் சிறப்பாக இருப்பதை பார்த்ததுண்டா! அப்படி ஒரு சிறப்பான திரைப்படமாக அமைந்த திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷியம் என்கிற திரைப்படத்தின் ரிமேக்தான் பாபநாசம். இந்த படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் தனது மகள் ஒரு கொலையை செய்துவிடவே அதை […]

Continue Reading

மனுசனுக்கு டச் விட்டு போயிருக்கும்னு நினைச்சேன்! வெறித்தனமான செஞ்சிட்டாப்ள! –  தேவா குறித்து கூறி அனிரூத்.

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என இருமுக தன்மை கொண்டவர் இசையமைப்பாளர் தேவா. இப்போதும் அரசு பேருந்துகளில் சென்றோம் என்றால் அதிகமாக தேவா பாடலை கேட்க முடியும். அவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் இப்போதைய காலக்கட்டத்திற்கு தேவாவிற்கு பாடுவதற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இசையமைப்பாளர் அனிரூத் தேவாவின் ரசிகர் என கூறலாம். எனவே தான் இசையமைக்கும் பாடலுக்கு தேவா பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார் அனிரூத். எனவே […]

Continue Reading

கல்யாணம் பண்ணி வைங்கன்னு வெக்கத்தை விட்டு கேட்டேன்! –  ஓப்பன் டாக் கொடுத்த துணிவு நடிகர்!

அஜித் நடித்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இதில் சின்ன கதாபாத்திரமாக அறிமுகமானாலும் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மோகன சுந்தரம். இவர் இதற்கு முன்பு பல பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் துணிவு படத்தில் இவருக்கு மெய்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் ஒரு பேட்டியில் தனது வாழ்வில் தனக்கு திருமணம் குறித்து நடந்த ருசியான […]

Continue Reading

இந்த மியூசிக்குக்கு பாட்டு எழுத முடியாது! – வாலிக்கு டஃப் கொடுத்த இளையராஜா!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களின் குரு என அழைக்கப்படுபவர் இளையராஜா 1980 களில் இருந்து இப்போது வரை உள்ள பல முக்கியமான பாடல் ஆசிரியர்கள், கவிஞர்களுடன் இளையராஜா பணிப்புரிந்துள்ளார். அதில் முக்கியமானவர்கள் வாலி மற்றும் வைரமுத்து. கமல் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சத்யா. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி அதற்கான பாடல் வரிகளை எழுதி இருந்தார். அதில் வலையோசை கல கல கலவென என்கிற பாடல் உருவான கதையை இளையராஜா ஒரு […]

Continue Reading
vijayakanth

யாரும் சாப்பிடலையா! ரயிலை நிறுத்தி சாப்பாடு போட்ட விஜயகாந்த்!

தமிழ் சினிமாவில் அதிகமாக பாராட்டப்பட்ட ஒரு நடிகர். அதே சமயம் அரசியலுக்கு வந்த பிறகு அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான ஒரு நபர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான். சினிமாவில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் விஜயகாந்த். அதுவும் உணவு விசயத்தில் அதிகமாக பாராட்டப்படுபவர் விஜயகாந்த். அவரது திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிகழும்போது அனைவருக்கும் வயிறார அசைவ விருந்து வைப்பவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவிற்கு அவர் வந்த ஆரம்பக்காலக்கட்டங்களில் துவங்கி எல்லா படங்களின் போதும் இதை கேப்டன் செய்து வந்தார். […]

Continue Reading

சினிமாவில் வாய்ப்பே இல்லை! விரக்தியில் இருந்த சத்யராஜ்க்கு உதவிய விஜயகாந்த்.

விஜய்காந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் சினிமா துறையில் வாய்ப்பு தேடிய காலம் முதலே நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்துதான் சினிமாவில் ஒவ்வொரு ஸ்டுடியோ படிகளாக ஏறி இறங்கி வாய்ப்புகளை தேடி வந்தனர். அப்போது சத்யராஜ்க்கு விஜயகாந்திற்கு முன்பாகவே திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. சத்யராஜ் வாய்ப்பை பெற்ற ஒரு வருடத்தில் விஜயகாந்திற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜயகாந்திற்கு எடுத்த உடனே ஹீரோ கதாபாத்திரம் கிடைத்ததால் அவர் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார். ஆனால் சத்யராஜுக்கு முதலில் வில்லன் கதாபாத்திரம்தான் கிடைத்தது. […]

Continue Reading

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களே எடுத்திருந்தாலும் இயக்குனர்களில் தற்சமயம் பெரும் மார்க்கெட் உள்ள ஆளாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள். தற்சமயம் அவரது திரைப்படங்களில் சூர்யா கார்த்தி இருவருமே நடித்துவிட்டனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவரையும் வைத்து தனி படம் செய்வதற்கு லோகேஷ் ஆசைப்பட்டாராம். லோகேஷ் மலையாளத்தில் […]

Continue Reading