selvaraghavan

படம் நல்லா இல்லைனா காரி துப்பிருவாங்க சார்! –  தனுஷ் பசங்க குறித்து கூறிய செல்வராகவன்!

தமிழ் சினிமாவில்  பல படங்கள்  ஹிட் கொடுத்த இயக்குனர்களில்  இயக்குனர் செல்வராகவனும் ஒருவர்.  செல்வராகவன் இயக்கிய  புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற  திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் பிரபலமாக உள்ளன. இறுதியாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன்.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனாலும் தற்சமயம் செல்வராகவன் படம் இயக்குவதை காட்டிலும் படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏறகனவே விஜய் […]

Continue Reading

இளையராஜா சொன்ன காட்சி! – கேட்டவுடன் காரி துப்பிய கண்ணதாசன்!

 தமிழ் திரையுலகில் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன்.  அதேபோல இசையமைப்பாளர்களில் மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளர் இளையராஜா.  இளையராஜா  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே  கவிஞர் கண்ணதாசன் பிரபலமான பாடலாசிரியராக இருந்தார்.  இளையராஜா இசையமைத்த பல பாடல்களுக்கு அப்போது கண்ணதாசன் பாடல் வரிகளை  எழுதியுள்ளார்.  எந்த ஒரு பாடலையும் அதன் இசையை கேட்ட உடனேயே  பாடலுக்கு வரிகளை எழுதும் திறன் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். அப்படியாக இளையராஜாவுக்கு நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை அவர் […]

Continue Reading

சன் பிக்சர்ஸை பார்த்து அரண்டு போன திரையுலகம்! – விளக்கம் கொடுத்த அமீர்!

  திரைப்படத்துறை என்றாலே அதில் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு.  தமிழ் திரை உலகிலும் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் பெரிய நிறுவனங்களே மக்கள் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகின்றன.  ரெட் ஜெயண்ட் மூவிஸ், லைக்கா,  சன் பிக்சர்ஸ் போன்றவை தமிழில் உள்ள பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கிய காலகட்டத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.  இது குறித்து ஒரு பேட்டியில் இயக்குனர் அமீர் கூறும் போது “ […]

Continue Reading

குடித்துவிட்டு சூட்டிங் வந்த ரஜினிகாந்த்! – மிரட்டி அனுப்பிய அந்த இயக்குனர்! யார் தெரியுமா?

 தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதுவரை 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த்,  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.  ஆனால் அவையே அவர் திரையுலகில் பெரும் நடிகராக வருவதற்கு உதவி புரிந்தன.  கமல், ரஜினி இதுவருமே திரையில் பெரும் நடிகர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள்தான். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படம் மூலமாக முதன் முதலாக பாலச்சந்தர் ரஜினிகாந்தை […]

Continue Reading

கண்ணு திறந்தே இருந்தது! –  மருத நாயகம் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டையே அலற விட்ட கமல்ஹாசன்!

 தமிழில் தனித்துவமான நடிகர்களில் முக்கியமானவர் கமலஹாசன். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களில் பாடல்களை பாடுவது, படங்களை இயக்குவது,  தயாரிப்பது என பல விஷயங்களை செய்யக்கூடியவர் இவர். எனவே எப்போதும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரைத்துறையில் ஒரு பெரும் மதிப்பு உண்டு.  கமல்ஹாசன் நடித்த சில திரைப்படங்கள் இறுதிவரை திரையில் வெளியாகாமலே போனது.  அந்த வரிசையில் மருதநாயகம் ஒரு முக்கியமான திரைப்படம் ஆகும்.  இந்தியா பிரிட்டிஷார் கையில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு வீரனின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் […]

Continue Reading

நீங்க பாடுறதே சரி இல்ல! –  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் முக்கியமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். 90களில் துவங்கி இப்போது வரை ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை.  ஏ.ஆர்.ரகுமான்  மிகச்சிறு வயதிலேயே சினிமாத்துறைக்கு இசையமைக்க வந்து விட்டார்.  ரோஜா திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது ஏ ஆர் ரகுமானுக்கு 17 வயதே நிறைவடைந்து இருந்தது.  ஆனாலும் அவரது இசை இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது.  இதனால் பெரும் இசையமைப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் கூட ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிய வேண்டி இருந்தது.  சங்கமம் […]

Continue Reading

நடிகர்களில் இதுவரைக்கும் யாருமே செஞ்சது இல்ல! –  விஜய் ஆண்டனி செய்த சாதனை!

 தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஜய் ஆண்டனி முக்கியமானவர்.   அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் நான்.  இந்த திரைப்படத்தில் இருந்து இப்போது வந்துள்ள திரைப்படங்கள் வரையிலும் அனைத்து திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி.  தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  விஜய் ஆண்டனியின் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரையுலகில் பெரும் உயரங்களை தொட்டவர்.  சாதாரண சவுண்ட் இன்ஜினியராக வந்து […]

Continue Reading

உங்க கிட்ட உதவியாளராய் சேரணும்! – வாலிக்கு கடிதம் போட்டு இறுதியில் பெறும் இயக்குனரான நபர்!-  யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசனிற்கு பிறகு பெரும் கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். 1960 களில் பலர் கவிஞர் வாலியிடம் உதவியாளராக பணிபுரிய முயற்சித்து வந்தனர்.  அதிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பலரும் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு கடிதம் எழுதி வந்தனர்.  ஏனெனில் அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து வந்த பலர்  பெரும் சாதனைகளை தமிழ் சினிமாவில் செய்திருந்தனர்.  இதனால் கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழ் சினிமா என்பது பெரும் கனவாக இருந்தது.  இந்த நிலையில் வரிசையாக […]

Continue Reading

அவர் மாதிரி என்னால பாட்டு பாட முடியாது! –  கமலின் திறமையை புகழ்ந்த எஸ்.பி.பி!

தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளர்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். வெறும் நடிப்பு மட்டுமே அல்லாது பல துறைகளில் சாதனை படைத்தவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் பல படங்களை இயக்கியுள்ளார். விருமாண்டி, ஹே ராம், விஸ்வரூபம் போன்ற படங்கள் அவர் இயக்கி தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை பெற்ற திரைப்படங்கள். அதே போல பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் பாடல்களில் அண்ணத்த ஆடுறார் போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இது இல்லாமல் வேறு பாடகர்கள் அவருக்காக பாடும்போது […]

Continue Reading

விஜய் சேதுபதி அபிஷேக் கூட்டணியில் அடுத்த படம்! – அடுத்தப்படத்திற்கு தயாராகும் கெளதம் மேனன்!

தமிழில் எப்போதும் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் கெளதம் மேனன். கெளதம் மேனன் இயக்கும் திரைப்படங்கள் தனியான ஒரு ஸ்டைலை கொண்டிருப்பதால் எப்போதும் அவரது திரைப்படம் மட்டும் நமக்கு தனியாக தெரியும். இறுதியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து ஒரு சின்ன கேப் விட்டு அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் கெளதம் மேனன். இந்த படத்தை த்ரில்லராக இயக்க திட்டமிட்டுள்ளார். அபிஷேக் பச்சன், விஜய் […]

Continue Reading

ஒரு படத்தையே காப்பாத்துன பாட்டு! – பழைய படத்தில் வரும் அந்த பாட்டு என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் படம் இயக்கும்போது வெளியிடும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி ஒரு பாடல் ஒரு படத்தையே காப்பாற்றியுள்ளது தெரியுமா? 1971 ஆம் ஆண்டு நடிகர் சோ மனோரமா நடித்து முகமது பின் துக்ளக் என்கிற திரைப்படம் வெளியானது. 1968 இல் இந்த படம் நாடகமாக நடிகர் சோவால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி வெளியான காலக்கட்டத்திலேயே நிறைய விமர்சனங்களை பெற்றது. எனவே இதை படமாக்கும்போது சரியாக படமாக்க வேண்டும் என முடிவு செய்தனர் பட குழுவினர். […]

Continue Reading

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள். ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து […]

Continue Reading