Wednesday, August 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
உங்க கிட்ட உதவியாளராய் சேரணும்! – வாலிக்கு கடிதம் போட்டு இறுதியில் பெறும் இயக்குனரான நபர்!-  யார் தெரியுமா?

உங்க கிட்ட உதவியாளராய் சேரணும்! – வாலிக்கு கடிதம் போட்டு இறுதியில் பெறும் இயக்குனரான நபர்!-  யார் தெரியுமா?

by Raj
February 23, 2023
in Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசனிற்கு பிறகு பெரும் கவிஞர் என்றால் அது வாலி அவர்கள்தான். 1960 களில் பலர் கவிஞர் வாலியிடம் உதவியாளராக பணிபுரிய முயற்சித்து வந்தனர்.  அதிலும் முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் பலரும் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு கடிதம் எழுதி வந்தனர்.

 ஏனெனில் அப்போதெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து வந்த பலர்  பெரும் சாதனைகளை தமிழ் சினிமாவில் செய்திருந்தனர்.  இதனால் கிராமப்புற இளைஞர்களுக்கு தமிழ் சினிமா என்பது பெரும் கனவாக இருந்தது.

 இந்த நிலையில் வரிசையாக ஹிட் பாடல்களாக கொடுத்து வந்த வாலிக்கு ஒரு கிராமத்து இளைஞனிடம் இருந்து தொடர்ந்து கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன.  அதுவும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தொடர்ந்து அந்த மனிதர் வாலிக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்.

 ஆனால் வாலிக்கு இளைஞர்கள் கடிதம் எழுதுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தான் என்பதால் வாலி அதை கண்டு கொள்ளவில்லை.  ஆனால் திரைத்துறையின் மீது ஆர்வம் கொண்ட அந்த கிராமத்து இளைஞன் பிறகு எப்படியோ தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார்.

 பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரும் இயக்குனராக ஆனார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய அந்த இயக்குனர்  ஒரு கட்டத்தில்  தனது படத்தில் கவிஞர் வாலிக்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகளை அளித்தார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் வேறு யாரும் இல்லை. இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் அவர்கள்தான்.

இப்போதும் கூட சிறு கிராமத்தில் இருந்து பெரும் கனவுகளோடு சென்னையில் வந்து பெரும் சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு இளையராஜா கங்கை அமரன் போன்றவர்களே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் 

Tags: ilayarajakangai amarantamil cinemavaaliஇளையராஜாகங்கை அமரன்தமிழ் சினிமாவாலி
Previous Post

மொட்டை மாடியில் நின்று போட்டோ எடுத்த மர்ம நபர்கள்! – போலீஸிற்கு தகவல் அளித்த பாலிவுட் நடிகை!

Next Post

கொசுவலை உடையில் குறுக்க மறுக்க காட்டுறேன்! – சூடேத்தும் பாலிவுட் நடிகை!

Related Posts

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026
Next Post
கொசுவலை உடையில் குறுக்க மறுக்க காட்டுறேன்! – சூடேத்தும் பாலிவுட் நடிகை!

கொசுவலை உடையில் குறுக்க மறுக்க காட்டுறேன்! – சூடேத்தும் பாலிவுட் நடிகை!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved