சிறுமியின் நடிப்பை கண்டு வியந்த அஜித் –  வைரலாகும் வீடியோ

சிறு குழந்தைகளோடு எப்போதுமே அஜித்திற்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அஜித் அவரது படங்களில் நடிக்கும் குழந்தைகளோடு கூட மிகவும் அன்பாக நடந்துக்கொள்ள கூடியவர் என பலரும் கேள்விப்பட்டதுண்டு.

வீரம் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. வீரம் படத்தில் தமன்னா குடும்பத்தில் ஒரு சின்ன குழந்தை இருக்கும். அந்த குழந்தை கூட படத்தில் சிறப்பாக நடித்திருக்கும். 

அந்த குழந்தையிடம் படத்தின் இயக்குனர் ”போற போக்க பார்த்தா எனக்கு உன்ன பிடிச்சிடும் போல இருக்கே” என சொல்ல சொன்னார். அந்த சிறுமியும் அஜித்தை பார்த்து அழகாக அந்த வசனத்தை கூறினார். இதை பார்த்து அஜித் மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வீடியோவை காண க்ளிக் செய்யவும்.

Refresh