அப்பவே நான் ரெடிதான் வரவா ரேஞ்சுக்கு ஒரு காட்சி!.. தயாரிப்பாளர் பேச்சை கேட்காமல் டொக்கு வாங்கிய இயக்குனர்!..
Kandhan Karunai Movie : பழைய காலம் முதலே தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் செலவு செய்து ஒரு பாடலை எடுப்பது என்பது பிரபலமாக இருந்த விஷயமாகும். அப்போது தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலக்கட்டம் என்பதால் ஏரோபிளேன் பெரிய கடிகாரம் போன்ற செட்டுகளை போட்டு அதில் நடிகர் நடிகைகளை ஆட வைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்துவர். அதற்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் மற்றொரு காட்சி என்றால் அது சண்டை காட்சி. சண்டை காட்சிகள் எப்போதுமே செலவு […]
Continue Reading