vijay rajinikanth

விஜய் ரஜினி இப்ப சண்டை போட காரணமே 20 வருஷம் முன்பு நடந்த பிரச்சனைதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Actor Rajinikanth and Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான நடிகர்களில் தளபதி விஜய்யும் முக்கியமானவர். அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடித்தப்போது மக்களால் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுதான் விஜய் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். ஆனால் வளர துவங்கியவுடன் விஜய்க்கும் சரி அஜித்திற்கும் சரி ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா […]

Continue Reading

நான் சொன்னாத்தான் ரஜினிக்கு வசனம் எழுதனும் வசனகர்த்தாவுக்கு கமல் போட்ட ஆர்டர்!…

Rajini and Kamal : எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி, இவர்களைப்போல தமிழ் சினிமாவை கட்டி இழுக்கும் இரண்டு காளைகள் போல ரஜினி மற்றும் கமல் இருவரும் ஆதிக்கம் செலுத்திய காலம் ஒரு காலம். இருவருடைய  படங்கள் பலமுறை ஒரே நாளில் திரைக்கு வந்ததும் உண்டு. தமிழ் சினிமாவை ஆண்ட ஜாம்பவான்கள் தான் இவர்கள். கமல்ஹாசனுக்கு பிடித்தமான ஒரு வசனகர்த்தா கிரேஷி மோகன். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். கிரேஷி மோகனின் வசனம் என்றால் அந்த படத்தில் நடிப்பு […]

Continue Reading
vaali kannadasan1

நேரம் இல்லாமல் கிளம்பிய கண்ணதாசன்!.. கேப்பில் புகுந்து கிடா வெட்டிய வாலி!.. என்ன மனுசன்யா!.

Tamil Poet Kannadasan and vaali : தமிழில் பாடலாசிரியர்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவு வரும் பெயர் கண்ணதாசன், வாலி, வைரமுத்துவாகதான் இருக்கும். கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு நிகரான ஒரு பாடலாசிரியராக, கவிஞராக வந்தவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கி வரிசையாக பல பாடல் வரிகளை எழுதியுள்ளார் வாலி. அப்படி அவர் எழுதிய பாடல் வரிகள் பலவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. முக்கியமாக எம்.ஜி.ஆருக்கு பிடித்த ஒரு நபராக வாலி இருந்தார். […]

Continue Reading

ஒரு படத்துக்கு ரெண்டு கிளைமேக்ஸ்.. அதனாலதான் இந்தப்படம் செம ஹிட்டா!…

Cheran and Parthiban: நடிகர் பார்த்தீபன் மிகவும் வித்தியாசமான கதைகளை வைத்து படம் இயக்கூடிய திறமை வாய்ந்த இயக்குனம் மற்றும் நடிகர். இவரைப்போலவே இயக்குனர் சேரன் வித்தியாசமான கதைகளை இயக்குவதில் வல்லவர். இவருடைய முதல் படம்தான் பாரதி கண்ணம்மா. இந்தபடம் 1997 இல் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படம். இந்த படத்தில் மீனா நடிகையாக நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமேக்ஸ் வரை அமைதியாக இருந்த பார்த்திபன் அதன்பிறகு கிளைமேக்ஸ் நீங்கள் சொல்வது போல் வேண்டாம் இது […]

Continue Reading

நான் உலகநாயகனே கிடையாதுங்க கமல் ஆதங்கம்… அப்போ யாருதாங்க உலக நாயகன்?…

Kamal : கமல்ஹாசன் சினிமாவிலே வாழ்ந்த ஒரு ஜாம்பவான். 200க்கு அதிகமான படங்கள், எத்தனை எத்தனை வேஷங்கள். இவரை காண எத்தனை ரசிகர் கூட்டம் தவியாய் தவிக்கிறது. இவருடைய குரல், நடை, நடிப்பு என்று தனது சிறு வயது முதல் அதாவது குழந்தை நட்சத்திரம் முதலே நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் சாதித்த சரித்திர நாயகன். இவருடைய உழைப்பு மற்றும் நடிப்பை வைத்து இவருக்கு உலகநாயகன் பட்டம் கொடுத்தது இந்த தமிழ் திரையுலகம். படத்தில் ஒரு […]

Continue Reading
mgr 1

முதலமைச்சர் ஆனதுக்காக அந்த வேலையெல்லாம் பார்க்க முடியாது… அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் திரையுலகில் திரையில் மட்டும் கதாநாயகனாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் மத்தியில் கதாநாயகனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாகவே எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் திரைப்படங்களில் ரிக்‌ஷா காரன், மீனவர் என பாமர மக்களின் பாத்திரத்தை எடுத்தே நடித்திருப்பார். அதனாலேயே அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பொதுவாக எம்.ஜி.ஆர் படம் வெளியாகிறது என்றாலே அதை வெற்றி படமாக்குவது கீழ்த்தட்டு மக்கள்தான். இதனை தொடர்ந்து அரசியலில் இருந்த எம்.ஜி.ஆருக்கு தி.மு.க கட்சியில் ஏற்பட்ட […]

Continue Reading
balachandar

படப்பிடிப்பில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாலச்சந்தர்!.. அந்த நிலையிலும் படம் எடுக்க அந்த நடிகைதான் காரணம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவிற்கே முன்பே பெரும் இயக்குனராக பார்க்கப்பட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் வித்தியாசமான கதையமைப்பில் வந்த திரைப்படங்களாக இருந்தன. ஒரே மாதிரியான கதையமைப்பில் படம் எடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சத்தில் படம் எடுத்து வந்தார் பாலச்சந்தர். இருந்துமே பாலச்சந்தர் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்து வந்தன. இயக்குனர் பாரதிராஜா கூட ஆரம்பத்தில் பாலச்சந்தரிடம்தான் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்டார். ரஜினி மற்றும் […]

Continue Reading
prakash raj bhagyaraj

அந்த படத்துல பிரகாஷ் ராஜ்க்கு பதிலா பாக்கியராஜை போடுங்க!.. எடிட்டரின் ஆலோசனையில் ஹிட் கொடுத்த திரைப்படம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன்களில் முக்கியமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பெரும் நடிகர்களிடனும் வில்லனாக நடித்துள்ளார். ஒரு காலத்தில் பிரகாஷ் ராஜை பார்த்தாலே பயம் வரும் அளவிற்கு மோசமான வில்லனாக இருந்தார். ஆனால் ஒரு நடிகராக அவர் அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக செய்ய கூடியவராக இருந்ததால் அடுத்தடுத்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அவர் நடித்த அபியும் நானும் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. […]

Continue Reading

விஜய்யை நம்பி தலையில் துண்டு போட்ட இயக்குனர்… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!…

Vijay and Ameer : தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக இருந்து இன்று தளபதியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய். அவர் படம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவர் மீதான் எதிர்பார்ப்புகள் மக்களுக்கு அதிகம் காரணம் அவர் தந்தை SAC ஒரு பிரபலமான இயக்குனர். நடிகர் விஜய்க்கு முதல் அடி எடுத்துவைக்க உறுதுணையாக இருந்தவரும் அவர்தான். அதன்பிறகு தன்னுடைய அயராது உழைப்பால் பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். 2007-2008 ஆண்டில் மிகவும் பிசியாக தமிழ் சினிமாவை […]

Continue Reading
rajinikanth

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய திரைப்படங்களும் உண்டு. ஆனால் வழக்கமாக சில படங்கள் தோல்வியடையும் பொழுது ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் 2002ல் அவர் நடித்து வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது அதற்காக வெகுவாக மனமுடைந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் அவர் மிகவும் ஆசைப்பட்டு எடுத்த திரைப்படம் அது கண்டிப்பாக பெரும் வெற்றி அடையும் என்று நினைத்தார் […]

Continue Reading

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Actor Surya and Rajinikanth : சினிமாவில் அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வந்த ஆரம்ப காலகட்டங்களில் மூவரும் ஒரே மாதிரியான திரைப்படங்களில்தான் நடித்து வந்தனர். அதிகபட்சம் இவர்களது திரைப்படங்கள் காதலை மையப்படுத்தியே இருந்து வந்தன. பிறகு சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு பல புது இயக்குனர்கள் வந்த பிறகு மொத்தமாக தமிழ் சினிமாவின் போக்கே மாறியது. அதனைத் தொடர்ந்து நடிகர்களுக்கும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யும் அஜித்தும் ஆக்ஷன் […]

Continue Reading

ஆளாளுக்கு ஒரு குட்டிஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா… கவிப்பேரரசுவின் குட்டி ஸ்டோரி…

Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் கவிதைகள், பாடல்கள் என தனக்கென ஒரு தனி படைப்புத் திறமையை கொண்டிருப்பவர். இவர் பாடல்கள் தான் என் படத்திற்கு தேவை என்று காத்திருந்து பாடல்கள் பெற்ற இயக்குனர்களும் இருக்கிறார்கள். 80 மற்றும் 90 களில் இவருடைய பாடலுக்கு செவிசாய்க்காத ரசிகர்களே கிடையாது. கடந்த சில காலமாக இவர் பொதுப் பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தனது கவிதை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வுகளை அழுத்தமான எழுத்துக்கள் மூலம் உலகிற்கு […]

Continue Reading