rajinikanth raguvaran

கொஞ்சம் விட்டா இவன் நம்மளை தூக்கி சாப்பிடுடுவான்!.. வில்லன் நடிகரை பார்த்தே பதற வைத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோம். ரஜினிகாந்த் நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது. நடிப்பை பொறுத்தவரை கமல்ஹாசன் அளவிற்கு ரஜினிகாந்திற்கு சிறப்பான நடிப்பு கிடையாது என்று சிலர் கூறுவது உண்டு. ஏனெனில் கண்ணீர் வரும் காட்சிகள், உணர்ச்சிவசமான காட்சிகள் போன்றவற்றை ரஜினி அவ்வளவு சிறப்பாக செய்ய மாட்டார் என்கிற பெயர் அவருக்கு உண்டு. இதனால் ரஜினி […]

Continue Reading
MSV

உன் படத்துல நடிக்கணும்னா இதான் என்னோட ரூல்ஸ்!.. எம்.எஸ்.வி பேச்சால் மனம் உருகி போன படக்குழு!..

Tamil Music Director MS viswanathan : தமிழ் இசை கலைஞர்களில் மிகவும் போற்றப்படும் ஒரு இசையமைப்பாளராக இருப்பவர் எம்.எஸ் விஸ்வநாதன். மெல்லிசை மன்னன் என சினிமாவில் போற்றப்படும் அளவிற்கு எக்கச்சக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். முக்கியமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இவர் நெருக்கமானவர். கண்ணதாசனுடனும் இவருக்கு நல்ல பழக்கமிருந்தது. ஆரம்பத்தில் எம்.எஸ்.வி அவரது நண்பர் ராமமூர்த்தியுடன் சேர்ந்துதான் பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். அப்போதெல்லாம் திரைப்படங்களில் இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி என்றுதான் வந்துக்கொண்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த […]

Continue Reading

இயக்குனர் சேரனுக்கு எதிராக சரண்யா பொன்வண்ணன் புகார்!… என்ன ஆச்சு இவருக்கு?…

Saranya and Cheran:தவமாய் தவமிருந்து திரைப்படம் வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படத்தின் இயக்குனர்  மற்றும் கதாநாயகன் சேரன். அந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் சரண்யா பொன்வண்ணன் தந்தை மற்றும் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சேரன் படங்கள் பெரும்பாலும் குடும்பத்தை மையப்படுத்தியே எடுக்கப்படும். குடும்பம், காதல், நட்பு என்று எல்லாவற்றிற்கும் திரையில் முக்கியத்துவம் கொடுப்பவர் இயக்குனர் சேரன். இவருடைய படங்கள் பார்த்துவிட்டு கண்ணீர் விடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வுபூர்வமாக கதையை படமாக்கக்கூடியவர். அந்த […]

Continue Reading
ameer priyamani

கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது […]

Continue Reading

அந்த படம் திரும்ப வருமா சார்!.. எஸ்.ஜே சூர்யாவை சர்ச்சைக்குள் சிக்கிவிட ப்ளான் போல!..

S J Surya : நியூ படம் வெளியாக ஆண்டுகள் பல கடந்துவிட்டது. இயக்குனர் SJ சூரியா நடிகராக நடித்த முதல்படம் இவருடன் இணைந்து சிம்ரன், தேவயாணி மற்றும் கிரண் ராத்தோட் போன்றோர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான படம். முதல் படத்திலே மிக அருமையான நடிகராக நடித்ததோடு ஒரு ஆவரேஜ் சக்சஸ் கொடுத்த படம். இப்படத்தின் கதை பகலில் சிறுவன் இரவில் இளைஞன் என்ற கதாப்பாத்திரம். கற்பனைக்கும் எட்டாத கதாப்பாத்திரம் தான் ஆனாலும் தமிழ் ரசிகர்களை […]

Continue Reading

தமிழ் சினிமாவிலேயே அவர் படத்தை அவரே ரீமேக் செய்தது விஜய் மட்டும்தான்!.. என்னப்பா சொல்றிங்க!.. அந்த படமா?

Tamil Actor Vijay : சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜய். அவரை எப்படியாவது கதாநாயகன் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் அதன் பிறகு விஜய் தொடர்ந்து வேறு இயக்குனர்கள் திரைப்படத்தில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற […]

Continue Reading
Rajini and shankar

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Rajinikanth and Director Shankar : ரஜினி காந்த் தமிழ் மட்டுமல்ல இந்திய திரையுலகில் போற்றக்கூடிய திறமைவாய்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இந்த இடத்தை அடைந்துள்ளார். உழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே அவர் ரஜினி காந்த் மட்டுமே என்று போற்றக்கூடிய அளவிற்கு திறமை, உழைப்பு. அதேபோல் AVM தமிழ் திரையுலகை ஆண்ட தயாரிப்பு நிறுவனம். பட வாய்ப்புகளைத்தேடி AVM ஸ்டுடியோவிற்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை […]

Continue Reading
kamalhaasan new

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Actor kamalhaasan : தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரைத்துறையில் ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். பொதுவாக வரும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அதிலேயே இருந்து கொள்வார்கள் அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான விஷயம் என்று கூறலாம். அப்படி நடிக்கும் போது மக்கள் பெரிதாக அந்த நடிகர்களிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை எடுக்காமல் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதை […]

Continue Reading
Prabhu deva and Madhoo

படப்பிடிப்பில் என்னை அவர் காயப்படுத்தினார்.. பிரபுதேவாவால் அவதிக்குள்ளான கதாநாயகி!..

Prabhu deva and Mahoo: நடிகை மது பாலா ரோஜா படத்தில் அரவிந்த்சாமிக்கு இணையாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். மோகன்லால், முமுட்டி, பிரபு,அர்ஜீன் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அர்ஜீன் உடன் இணைந்து சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் எப்போதும் மறக்கமுடியாத ஒன்று. தமிழ் திரையுலகில் முதல் படமாக கே.பாலசந்தரின் இயக்கத்தில் வேளியான “அழகன்” திரைப்படத்தில் மமுட்டி, […]

Continue Reading
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் வாழ்க்கையை காலி பண்ண பார்த்ததும் அதே தயாரிப்பாளர்தானா!.. வரிசையாக வெளிவரும் உண்மைகள்!..

Actor Sivakarthikeyan : தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து சூர்யா மாதிரியான நடிகர்களுக்கு நிகரான நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போராடி தமிழ் சினிமாவில் நடிகராவதற்கான வாய்ப்பை பெற்றார். தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியப்போது காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வெளிப்படுத்திக்கொண்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் ரெமோ படம் வெளியான சமயத்தில் அதன் வெற்றி விழாவில் […]

Continue Reading

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Dhanush and Ilayaraja: தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொன்னால் ஒருவர் சூப்பர் ஸ்டார், மற்றொருவர் கமல்ஹாசன். 1970களிலிருந்து தங்களுடைய நடிப்பு ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் பதித்துவருகிறார்கள் இவர்கள் இருவரும். இவர்களுக்கு இணை மற்றொரு நடிகர் இருக்க முடியுமா என்றால் இன்னும் பிறக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை ஆட்சி செய்யும் இரு தலைகள். இவர்களே நடிக்க முடியாத ஒரு இசை ஜாம்பவானின் வாழ்க்கை படத்தில் இப்போது வளர்ந்து வரும் […]

Continue Reading

விஷால் நடிச்ச இந்தப் படம் ஓடாதுனு தெரிஞ்சும் குழில விழுந்துட்டேன், தயாரிப்பாளர் ஆதங்கம்…

Vishal and Sundar.C : விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் அக்சன் மேலும் இப்படத்தில் தம்மன்னா, யோகிபாபு,ராம்கி போன்றோர் நடித்திருந்தனர், இசை ஹிப்ஹாப் தமிழா. பெரும்பாலும் சுந்திர்.சி படங்கள் குடும்பப்பாங்கானதாக இருக்கும் அல்லது திகில் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படம். விஷால் அவர்களின் திரை வாழ்வில் ஒரு ஆக்சின் ஹீரோ அந்தஸ்தை கொடுக்கும் படம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக அவர் தன்னுடைய முழு உழைப்பைபும் கொடுத்தார் […]

Continue Reading