Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விஷால் நடிச்ச இந்தப் படம் ஓடாதுனு தெரிஞ்சும் குழில விழுந்துட்டேன், தயாரிப்பாளர் ஆதங்கம்…

விஷால் நடிச்ச இந்தப் படம் ஓடாதுனு தெரிஞ்சும் குழில விழுந்துட்டேன், தயாரிப்பாளர் ஆதங்கம்…

by Raj
November 26, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Vishal and Sundar.C : விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் அக்சன் மேலும் இப்படத்தில் தம்மன்னா, யோகிபாபு,ராம்கி போன்றோர் நடித்திருந்தனர், இசை ஹிப்ஹாப் தமிழா.

பெரும்பாலும் சுந்திர்.சி படங்கள் குடும்பப்பாங்கானதாக இருக்கும் அல்லது திகில் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படம்.

விஷால் அவர்களின் திரை வாழ்வில் ஒரு ஆக்சின் ஹீரோ அந்தஸ்தை கொடுக்கும் படம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக அவர் தன்னுடைய முழு உழைப்பைபும் கொடுத்தார் கீழே விழுந்து அடிபட்டு, 104டிகிரி காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் சூட்டிங் நடைபெற்றது ஆனாலும் படம் வெற்றி பெறவில்லை.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

திரைக்கு வந்தது கூட தெரியாமல் காணாமல் போனது. அப்படித்தின் தயாரிப்பாளர் திரு.ரவீந்தர். இந்த படத்திற்கான முதல் பேச்சுவார்த்தையிலே கதைக்களம் கேட்டவுடன் இது சரியாக வராது என்று தெரிந்தும் படத்திற்கு அனுமதி அளித்தது தயாரிப்பு நிர்வாகம்.

சுந்திர் சி. மீது இருந்த நம்பிக்கையில் தான்  கதைக்கருவில் நம்பிக்கை இல்லை என்றாலும் இந்த படம் வெற்றியடையும் என்று நினைத்தோம். இந்த தோல்விக்கு காரணம் கதை நினைத்தது போல் முழுமையடையவில்லை அதுதான் இந்த தோல்விக்கு காரணம்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

இயக்குனர் சிந்தர்.சி மேல் இருந்த நம்பிக்கையில் வெற்றியை இழந்துவிட்டோம் என்று தயாரிப்பாளர் திரு.ரவீந்தர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணி இதற்கு முன்பு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததில்லை என்றாலும் இந்த படம் உருவானது ஆச்சரியம் தான்.இந்த தோல்வி சுந்தர்.சி மற்றும் விஷாலுக்கும் தோல்விக்கான அனுபவம் தான்.

Tags: director sundar ctamil cinemaVishalஇயக்குனர் சுந்தர் சிதமிழ் சினிமாவிஷால்
Previous Post

இரவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட வனிதா!.. பிரதீப் ரசிகர்கள் செய்த வேலை.. அடக்கொடுமையே!..

Next Post

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்… இதெல்லாம் நடக்குமா?

ரஜினி, கமல் நடிக்க பயந்த ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கும் சிறிய நடிகர்... இதெல்லாம் நடக்குமா?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved