Tuesday, April 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Prabhu deva and Madhoo

Prabhu deva and Madhoo

படப்பிடிப்பில் என்னை அவர் காயப்படுத்தினார்.. பிரபுதேவாவால் அவதிக்குள்ளான கதாநாயகி!..

by Raj
November 27, 2023
in Tamil Cinema News, Cinema History
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Prabhu deva and Mahoo: நடிகை மது பாலா ரோஜா படத்தில் அரவிந்த்சாமிக்கு இணையாக நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்ல மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். மோகன்லால், முமுட்டி, பிரபு,அர்ஜீன் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தவர்.

அர்ஜீன் உடன் இணைந்து சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் எப்போதும் மறக்கமுடியாத ஒன்று. தமிழ் திரையுலகில் முதல் படமாக கே.பாலசந்தரின் இயக்கத்தில் வேளியான “அழகன்” திரைப்படத்தில் மமுட்டி, பானுப்பிரியா மற்றும் கீதாவுடன் இணைந்து நடித்தார்.

பின்பு திரையுலகில் போட்டி காரணமாக வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கினார். மீண்டும் இவருக்கு தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது 2010-2011 இல் ஜெயா டீவியில் ஒளிபரப்பாகிய சௌந்தரவல்லி தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார்.

இவர் பிரபிதேவாவுடன் இணைந்து நடித்த படம் மிஸ்டர் ரோமியோ. இந்த படத்தில் பிரபுதேவா தன்னை காயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருப்பார்.

அதற்கான காரணம் படப்பிடிப்பு நடைபெறும் போது நடனப்பயிற்சியில் தனக்கு பிரபு தேவா கற்றுக்கொடுக்காமல் அவரது உதவியாளரிடம் “இந்தப்பெண் சரியாக ஆடுகிறாரா என்று பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டதாக கூறியிருந்தார். அவர் அந்த படத்தில் கதாநாயகன் நானும் அவருக்கு இணையான கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வந்திருந்தேன் ஆனால் அவர் அதற்கான மரியாதை கொடுக்கவில்லை எனவே இருவருக்குமிடையே கருத்திவேறுபாடு ஏற்பட்டதாகவும், படப்பிடிப்பு தளத்தில் தன்னை காயப்படுத்திவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் மனம் வருந்தினார்.

Tags: madhooPrabhu devatamil cinemaதமிழ் சினிமாபிரபு தேவாமதுபாலா
Previous Post

சிவகார்த்திகேயன் வாழ்க்கையை காலி பண்ண பார்த்ததும் அதே தயாரிப்பாளர்தானா!.. வரிசையாக வெளிவரும் உண்மைகள்!..

Next Post

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
kamalhaasan new

என் விருப்பத்துக்கு நடிக்கிறதா இருந்தா வா.. இல்லைனா போ.. கமல்ஹாசனை விரட்டிய இயக்குனர்!.. ஆண்டவருக்கே இந்த நிலைமையா?..

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved