பொது இடத்தில் உடை மாற்றிய நயன்தாரா!.. இதுதான் காரணமாம்..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பெரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் நயன்தாரா பெரும் பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கும் கதாநாயகியாக மாறிவிட்டார். ஆரம்பத்தில் ஐயா திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது நடித்த இரண்டு திரைப்படங்களிலுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. மேலும் இரண்டிலுமே புடவை கட்டிக்கொண்டுதான் நடித்திருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் […]

Continue Reading
kamal sri devi

ஸ்ரீதேவியை அடைய பாடுப்பட்ட இயக்குனர்!.. உள்ளே புகுந்த ஆட்டத்தை கலைத்த உலகநாயகன்..!

சினிமாவை பொறுத்தவரை அதில் பாதுக்காப்பு இல்லாத தன்மையை எல்லா காலங்களிலும் பெண்கள் சந்தித்து வருகின்றனர். இப்போதும் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன.  அதனாலேயே நிறைய நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டே சென்றுவிடுகின்றனர். நடிகைகளுக்கு இருந்த பிரச்சனை: பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட ஆரம்பக்கட்டத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை அனுபவித்துள்ளனர். அந்த வகையில் ஆரம்பக்கட்டத்தில் நடிகை ஸ்ரீ தேவிக்கும் அந்த மாதிரியான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்து வந்த […]

Continue Reading
ilayaraja mohan

அந்த விஷயத்தில் எல்லாம் உங்களுக்கு சந்தேகம் வர கூடாதே!.. மைக் மோகனுக்கு பதிலடி கொடுத்த இளையராஜா..!

1980 களில் கொடிகட்டி பறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்தாம். இளையராஜா இசையமைக்கும் படங்கள் பலவும் அப்போது ஹிட் கொடுத்து வந்தன. இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலேயே ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இதனால் இளையராஜாவுக்கே அவரது இசை மீது அபரிவிதமான நம்பிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் மைக் மோகன் இளையராஜாவின் இசை மீது சந்தேகப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாஸ்ட்ரோ இளையராஜா: இசையமைப்பாளராக இளையராஜா பிரபலமானவராக இருந்த மாதிரியே […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் திருமணத்தை ராவத்தர் நிறுத்த இதுதான் காரணம்.. ஒரு இஸ்லாமியரா இருந்துக்கிட்டு இதை பண்ணியிருக்க கூடாது?!.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் மத்தியில் மாறாத அன்பை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளமை காலக்கட்டங்களில் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்திருந்தன. விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்குள் வந்தப்போதே அவரது நண்பர் ராவத்தரையும் கூட்டிக்கொண்டுதான் வந்தார். இருவரும் ஒன்றாகவே சினிமாவில் உயரத்தை தொட்டனர். சொல்லப்போனால் ராவத்தர் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பராவார். எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர் என்றால் விஜயகாந்தின் சொந்த வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை கூட ராவத்தர்தான் எடுப்பார். இந்த நிலையில் […]

Continue Reading
vijayakanth

விஜயகாந்த் படத்திற்கு பயமுறுத்தி வாய்ப்பு வாங்கினோம்!.. இதெல்லாம் ஒரு ட்ரிக்காய்யா…

தமிழ் சினிமாவில்  சென்டிமென்ட் பார்ப்பது என்பது அனைத்து தயாரிப்பாளர்களிடம் இயக்குனர்களிடமும் இருந்து வரும் விஷயமாக இருக்கிறது. அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை கூறும் வகையில் ஒரு சம்பவம் விஜயகாந்த் திரைப்படத்தில் நடந்துள்ளது. தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் […]

Continue Reading
sri devi

ஸ்ரீ தேவி காதல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு அந்த மாதிரி நினைச்சுக்குவாராம்!.. அட கொடுமையே…

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ தேவி மூன்று முடிச்சு திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் வறுமையின் நிறம் சிகப்பு என வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை ஸ்ரீ தேவி. அவருக்கு இருந்த வரவேற்புகளின் காரணமாக தொடர்ந்து கமல்,ரஜினி போன்ற முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை ஸ்ரீ தேவி. ஸ்ரீ தேவி திரை வாழ்க்கை: […]

Continue Reading
rammarajan ss chandran

அந்த காமெடி நடிகர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்!.. கரகாட்டக்காரனில் இருந்து நடிகரை தூக்கிய ராமராஜன்..!

ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தன. முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு இவர் வந்தப்போது இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராகதான் வந்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராமராஜன் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது அவர் பார்ப்பதற்கு கிராமங்களில் இருக்கும் இளைஞர்களை போலவே இருந்ததால் அவரை மக்கள் நேசித்தனர். மிக சீக்கிரத்திலேயே […]

Continue Reading
simbu and tr

என் பையனை அடிக்கிறீல நீ!.. டி ராஜேந்தர் கண் முன்னே சிம்புவை அடித்த நடிகர்!..

தமிழ் சினிமாவில் சோக படங்கள் இயக்கியே மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் டி ராஜேந்தர். பெரும்பாலும் டி. ராஜேந்தர் இயக்கும் திரைப்படங்கள் சோக முடிவுகளை கொண்டிருந்தாலும் கூட அப்போது அதற்கு அதிக வரவேற்புகள் இருந்தன. சொல்லப்போனால் சோக முடிவு இருக்கும் என தெரிந்தே டி.ஆரின் படங்களுக்கு மக்கள் செல்வதுண்டு. இந்த நிலையில் டி.ஆர்தான் சிம்புவை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வளர்த்துவிட்டவர். சிறுவயது முதலே டி.ஆர் படங்களில் சிம்பு நடித்து வந்தார். சிம்பு சிறுவனாக இருந்தப்போதே அவரை கதாநாயகனாக […]

Continue Reading
ks ravikumar sarathkumar

இயக்குனர் திட்டுவார்னு சரத்குமார் செய்த வேலை!.. மொத்த செட்டும் பரபரப்பான சம்பவம்!.

வில்லன் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் அவர் வில்லனாக நடித்தாலும் போக போக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகனாகவும் நல்ல வெற்றியை கொடுத்தார் சரத்குமார். இந்த நிலையில் சரத்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர துவங்கின. முக்கியமாக சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன. அதில் முக்கியமான திரைப்படம் நாட்டாமை. நாட்டாமை திரைப்படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் […]

Continue Reading
ilayaraja kannadasan

இளையராஜாவால் திரைத்துறையை விட்டு சென்ற கண்ணதாசன்!.. இதுதான் காரணமாம்!.

கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பிரபலமான கவிஞராக இருந்து வந்தவர் ஆவார். தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் மாற துவங்கியப்போது கண்ணதாசனுக்கு அதில் வாய்ப்புகள் குறைய துவங்கின. வாய்ப்புகள் குறைய துவங்கின என கூறுவதை விடவும் அவரே விலகி கொண்டார் என கூறலாம். இதுக்குறித்து கண்ணதாசனின் மகன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். கண்ணதாசன் வெகு காலங்களாக இசையமைத்து வந்தாலும் இளையராஜா மாதிரியான இசையமைப்பாளர்கள் வந்தப்போது அவருக்கு பாடல் வரிகள் எழுதுவது கடினமானது. ஒருமுறை இளையராஜாவின் பாடலுக்கு வரிகள் எழுத கவிஞர் […]

Continue Reading
surya

நிஜமாவே வாழ்ந்த ஆளோட கதாபாத்திரம்தான் அந்த சூர்யா கேரக்டர்!.. மணிரத்தினம் செய்த சம்பவம்!.

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் எவ்வளவோ திரைப்படங்கள் வந்துள்ளன. அப்படியாக திரையில் வெளியாகி ஹிட் கொடுத்த மல்டி ஸ்டார் திரைப்படம்தான் ஆய்த எழுத்து. அமெரோஸ் பெரோஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தை தழுவிதான் ஆய்த எழுத்து எடுக்கப்பட்டது என ஒரு வாதம் உண்டு. ஏனெனில் அந்த படத்திலும் ஒரு கார் விபத்தை மையமாக வைத்துதான் கதை செல்லும். ஆனால் மணிரத்தினம் இயக்கிய ஆய்த எழுத்து திரைப்படத்தை பொறுத்தவரை அதில் கதை அம்சங்கள் மொத்தமாக மாறியிருக்கும். அதில் வரும் […]

Continue Reading
mgr anbe vaa

கடைசி வரை அன்பே வா படத்தில் அதை மட்டும் பண்ண முடியல!.. யாருமே கவனிக்கலையே..அதான் இயக்குனர் ட்ரிக்..!

தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். பொதுவாகவே நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் இருக்கும். ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு அந்த அளவிற்கு திரை வட்டாரத்தில் ரசிகர்கள் இருந்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு அதிகமாக திரை வாய்ப்புகள் வந்துக்கொண்டிருந்த காரணத்தால் ஏ.வி.எம் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவரை வைத்து அதிக படங்களை தயாரிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் தயாரித்த திரைப்படங்களில் அன்பே வா திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். அன்பே வா திரைப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் […]

Continue Reading