எம்.ஆர் ராதாவை பார்த்து சிவாஜி கணேசன் பயந்ததுக்கு இதுதான் காரணம்..! இவங்க ரெண்டு பேர்கிட்டயும் இப்ப உள்ள நடிகர்கள் கத்துக்கணும்!.
மொத்த தமிழ் சினிமாவாலும் நடிகர் திலகம் என கொண்டாடப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். நாடக துறையில் நடிகராக பல காலங்கள் இருந்துவிட்டுதான் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனால் அவருக்கு யாரும் நடிப்பதற்கு கற்று தர வேண்டி இருக்கவில்லை. அப்படிப்பட்ட சிவாஜி கணேசனே பார்த்து பயப்படும் ஒரு நடிகர் என்றால் அவர் எம்.ஆர் ராதாதான். நடிப்பில் என்னை விட சிறந்த நடிகர் எம்.ஆர் ராதா என பலமுறை கூறியிருக்கிறார் சிவாஜி. சிவாஜியை போலவே எம்.ஆர் ராதாவும் […]
Continue Reading