dhanush karnan

அந்த சீனை எடுக்க சாமியே உதவி செஞ்சது!.. தனுஷ் படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் மட்டும் நடிக்காமல் அவ்வப்போது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் சில படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் பல விஷயங்களை செய்யக்கூடியவர் தனுஷ். தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் தனுஷிற்கு முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விந்தையான காட்சி […]

Continue Reading

எந்தா சாரே மனசிலாயோ… கமல் போட்ட ஸ்கெட்சை மொத்தமாய் கலைத்துவிட்ட ரஜினி!..

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக விஜய்யும் அஜித்தும் இருந்து வந்தனர். பெரிய ரசிகர்களையும், பெரும் பட கலெக்‌ஷனையும் இருவரும் கொடுத்து வந்தனர். ஆனால் அவர்களை ஓரம் தள்ளிவிட்டு தற்சமயம் ரஜினியும் கமலும் மறுபடியும் போட்டியில் இறங்கியுள்ளனர். விக்ரம் திரைப்படம் வெளியானப்பிறகு மீண்டும் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு அதிகமாக ஓடி பெரும் ஹிட் கொடுத்தது. அந்த அளவிற்கு ஹிட் கொடுத்ததால் அடுத்து கமல் நடிக்கும் இந்தியன் படத்தின் சம்பளத்தை 150 கோடிக்கு […]

Continue Reading

இயக்குனரே மறுத்தும் கவிஞர் வாலி உள்ளே கொண்டு வந்த பாடகர்!.. யார் தெரியுமா?..

கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர் ஆவார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறையை சேர்ந்த ரசிகர்களுக்கு பாடல் வரிகள் பிடிக்கும் வகையில் எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜியில் துவங்கி, அஜித்,விஜய் வரைக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார் வாலி. சினிமாவில் பலரும் பல முக்கிய பிரபலங்களை அறிமுகப்படுத்தியிருப்பர். அப்படி வாலியும் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். ஒருமுறை வாலிக்கு தெரிந்த நபர் ஒருவர் ஒரு பையனை அழைத்து வந்தார். இவர் நன்றாக பாடுவார். இவர் பாடுவதை கேட்டு பாருங்கள் என […]

Continue Reading
mysskin vijay

தளபதியையே மரியாதை இல்லாம பேசுறியா!.. மிஸ்கினுக்கு எதிராக ரசிகர்கள் செய்த ரகளை…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். ஒரு சில இயக்குனர்கள் தங்கள் படம் என தெரிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்களது திரைப்படங்களில் சில விஷயங்களை செய்து வருவார்கள். அதே மாதிரியான விஷயங்களை மிஸ்கினும் தனது படங்களில் செய்து வருகிறார். ஒரு இயக்குனராக சம்பாதித்ததை விடவும் நடிகராக அதிக வருமானம் ஈட்டுகிறார் மிஸ்கின் என கூறப்படுகிறது. எனவே படத்தை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் மாவீரன் […]

Continue Reading

விஜய் படத்தில் கமிட் ஆகும் அரவிந்த்சாமி!.. வெளியான புது அப்டேட்….

தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். தனக்கென பெரும் ரசிக பட்டாளத்தையும் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு மார்க்கெட்டையும் கொண்டுள்ளார். தற்சமயம் லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து அவர் இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியான படமாகவே இருக்கும். எனவே கண்டிப்பாக இந்த படம் அப்படிதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மொத்தம் இரண்டு விஜய் என்றும் பேச்சுக்கள் உள்ளன. நடிகை ஸ்னேகா கதாநாயகியாக […]

Continue Reading

அந்த படத்துக்கு நான்தான் பாட்டு எழுத வேண்டியது!.. நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன் வெளிப்படையாக கூறிய வாலி…

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல காலங்கள் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தவர் வாலி. இசையும் சினிமாவும் அடுத்த தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல மாறிக்கொண்டே வந்தப்போதும் அதற்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக்கொண்டு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி. இயக்குனர் சங்கர் இயக்கிய பல படங்களுக்கு கவிஞர் வாலிதான் பாடல் வரிகள் எழுதினார். ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல் வரிகள் எழுதவிருந்தார். […]

Continue Reading

எதுக்காக அந்த பையனை காக்க வைக்கிறீங்க!.. செக்யூரிட்டி செயலால் கடுப்பான விஜய் ஆண்டனி!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவரது நடிப்பிற்காக ஒரு பெரும் ரசிக பட்டாளம் இவருக்கு இருந்து வருகிறது. விஜய் ஆண்டனி திரைப்படம் என்றால் அதை திரையரங்குகளில் பார்க்கலாம் என்பதே மக்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நிஜ வாழ்க்கையிலும் கூட மிக நல்லவராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி […]

Continue Reading

ஜெயிலர் சம்பளத்தால் கவலையில் இருந்த ரஜினிகாந்த்!.. சன் பிக்சர்ஸ் பரிசுக்கு இதுதான் காரணம்!..

தமிழ் சினிமாவில் சில குறிப்பிட்ட நடிகர்கள் திரைப்படங்கள் மட்டும் இவர்கள் நடித்தாலே ஹிட்டுதான் என்கிற நிலை உண்டு. அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த்.  ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இருக்கும் மார்க்கெட் காரணமாக தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கி வருகிறார் ரஜினிகாந்த். ஆனால் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. அது குறைவான அளவிலேயே வசூல் செய்தது. இதனால் அவரது அடுத்த படத்தில் சம்பளம் குறைந்தது. அதுவரை 130 கோடி சம்பளம் வாங்கி வந்த ரஜினிகாந்த் […]

Continue Reading

அதிக செலவு பண்ணி எடுத்ததா பாகுபலி நல்ல படம் ஆயிடுமா!.. கடுப்பான மிஸ்கின்…

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு தனியாக ஒரு ரசிக பட்டாளம் உண்டு. மற்ற இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கண்ணோட்டத்தில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் மிஸ்கின். ஒருமுறை பேட்டியில் இவர் பாகுபலி திரைப்படத்தை பற்றி கூறும்போது அதில் தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். அப்படி பேசும்போது அதிக செலவு எடுத்ததால் பாகுபலி நல்ல படம் ஆகிவிட முடியாது. ஒருவன் நினைத்தால் 25 லட்ச ரூபாயில் கூட […]

Continue Reading

கேப்டன் அலுவலகத்தில் செய்த வேலை… அசந்து போன விஷால்.. அதான் விஜயகாந்த்!..

தமிழ் திரை நடிகர்களில் செல்வாக்கு மிக்கவரும் மக்கள் மத்தியில் மாறா அன்பை பெற்றவருமாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சமூக வலைத்தளங்கள் எல்லாம் வளர்ந்து திரைத்துறையினர் பேச துவங்கிய பிறகுதான் விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்தார் என்பது பலருக்கும் தெரிய துவங்கியது. விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தப்போது பல நன்மைகளை செய்துள்ளார். நடிகர் விஷால் ஒரு பேட்டியில் கூறும்போது விஜயகாந்த் செய்த நன்மைகளை பார்த்துதான் நானும் அதே போலவே அனைவருக்கும் நன்மைகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன் […]

Continue Reading
rajinikanth car

ஓசி கார்ல வந்தப்பதான் நான் பணக்காரன்னு உணர்ந்தேன்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு!..

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் டாப் லெவலில் இருக்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இன்னமும் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த அளவிற்கு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் கொடுக்கும் இன்னொரு நடிகரை பார்க்க முடியவில்லை. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், அனிரூத்,நெல்சன் ஆகியோருக்கு பரிசுகளை வாங்கி கொடுத்தார். மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் […]

Continue Reading
vijayakanth

அந்த விஜயகாந்த் படத்தை பார்த்துட்டு எங்கப்பா கண்ணீர் விட்டார்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சோகம்…

தமிழில் பிரபலமான இசைகளை கொடுத்த பிறகும் கூட பெரிதாக பிரபலம் ஆகாமல் இருக்கும் இசையமைப்பாளர்கள் சிலர் உண்டு. தேர்ந்தெடுத்து சில படங்களுக்கு மட்டும் இவர்கள் இசையமைத்திருப்பர். அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இசையமைக்காமல் இருந்திருப்பார்கள். அப்படியான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் பரணி. பரணி தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது உள்ள மற்ற இசையமைப்பாளர்கள் போல இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் தற்சமயம் பல யூ ட்யூப் சேனல்களுக்கு இவர் தொடர்ந்து பேட்டி கொடுத்து […]

Continue Reading