por thozhil vettaiyaadu vilayadu

போர் தொழில் படத்துல அந்த சீன் வேட்டையாடு விளையாடுல இருந்து காபி அடிச்சது!..

சில திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகி சில நாட்கள் கழித்தே பிரபலமாகும். அப்படி தமிழ் சினிமாவில் சில நாட்களுக்கு முன்பு பிரபலமான திரைப்படம்தான் போர் தொழில். போர் தொழில் திரைப்படமானது வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. ஆனால் படம் வெளியாகி சிறிது நாட்களிலேயே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து பலரும் இந்த படத்தை பார்க்க துவங்கினர். இந்த படம் குறித்து விக்னேஷ் ராஜா கூறும்போது […]

Continue Reading

ஒழுங்கா கதை எழுதலைனா செருப்பால அடிப்பேன்!.. மிஸ்கினுக்கு போன் செய்து மிரட்டிய நடிகை…

தமிழில் திரைப்படம் எடுப்பதில் தங்களுக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்கள் சிலர் உண்டு. அவர்களது திரைப்படத்தை பார்த்தாலே இது அவர்கள் இயக்கியதுதான் என தெரிந்துவிடும். அப்படி தனக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். பல காட்சிகளில் வெறும் காலை மட்டும் காட்டினால் அது மிஸ்கின் படம் என கூறிவிடலாம். தமிழ் சினிமாவில் புதுமையான விஷயங்களை முயற்சி செய்பவர் மிஸ்கின். ஐட்டம் பாடல்களில் மஞ்சள் புடவை கட்டி ஆட வைத்த முதல் இயக்குனர் மிஸ்கின் […]

Continue Reading

ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க முடியாதா? என காத்துக்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பெரும் நடிகராக இருந்தாலும் அவரது மதிப்பை அறியாத இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவத்தை இயக்குனர் கெளதம் மேனன் செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் […]

Continue Reading

அந்த பாட்டை ரஜினிக்கு போடல இளையராஜாவுக்காக போட்டேன்!.. வாலி செய்த வேலை…

தமிழில் சிறப்பாக பாடல் வரிகளை எழுதிய பிரபலங்களில் கண்ணதாசனுக்கு பிறகு பிரபலமாக இருப்பவர் கவிஞர் வாலிதான். கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி விஜய் அஜித் காலம் வரை தமிழ் சினிமாவில் பாடல் வரிகளை தந்தவர் வாலி. தளபதி படத்திற்கு அனைத்து பாடல்களையும் வாலிதான் எழுதினார். தளபதி திரைப்படம் மும்பையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் அதன் பாடல் இசையமைப்பும் மும்பையில்தான் நடை பெற்றது. ஆனால் வாலியால் அப்போது மும்பைக்கு வர முடியவில்லை. ஏனெனில் அவர் தமிழ்நாட்டில் வேறொரு […]

Continue Reading

எங்க கோத்து விட்டுருக்க பாரு.. தேவாவுக்கு எஸ்.ஜே சூர்யா செய்த சம்பவம்!..

தேனிசை தென்றல் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. முதன் முதலாக நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்தவர் தேவா. இசையமைப்பாளர் என்பதை தாண்டி பாடகராகவும் இவர் மிக பிரபலமானவர். இவர் இசையமைத்த பல பாடல்களை இவரே பாடியுள்ளார். எஸ்.ஜே சூர்யா முதன் முதலாக இயக்கிய வாலி திரைப்படத்திற்கும் சரி அதற்கு பிறகு வந்த குஷி திரைப்படத்திற்கும் சரி தேவாதான் இசையமைத்தார். இரண்டு படங்களிளுமே பாடல்கள் பெரும் […]

Continue Reading
karthik

பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து உஷார் பண்ணுனாரு கார்த்தி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் நடிகர் கார்த்திக் முக்கியமானவர். மிக இளவயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். அதே போல குறுகிய காலத்திலேயே அவருக்கு அதிக வரவேற்பும் உண்டானது. கார்த்திக் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த சமூகம் சார்ந்து பல விஷயங்களை கார்த்தி செய்து வந்தப்போதும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை அவர் திருமணம்  செய்துக்கொள்ளவில்லை. ராகினி என்கிற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்துக்கொண்டார். சமூகம் தாண்டி அவர்களுக்கும் இருந்த […]

Continue Reading

சரக்கு க்ளாஸை கழுவுனியா இல்லையா!.. உதவி இயக்குனரை ஓடவிட்ட எஸ்.ஜே சூர்யா…

தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் எஸ்.ஜே சூர்யா முக்கிய இடத்தை பிடித்து வருகிறார். அதுவும் மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் அவரது கதாபாத்திரத்தை வெகுவாக கொண்டாடுகின்றனர் மக்கள். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா மது அருந்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தப்போது நடந்த சம்பவம் ஒன்றை இயக்குனர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். […]

Continue Reading
sundar c

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

சினிமாவை பொறுத்தவரை படத்தின் முதல் நாள் ஓட்டத்தை வைத்தே படத்தின் வெற்றி கணிக்கப்படும். முதல் ஒரு வாரத்திலேயே திரைப்படங்கள் பாதிக்கு அதிகமான வசூலை பெற்றுவிடும். அதற்கு பிறகு அந்த அளவிலான வசூல் வராது. ஆனால் இதில் விதிவிலக்காக சில திரைப்படங்கள் சற்று தாமதமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகும். கே.ஜி.எஃப் பாகம் 1, போர் தொழில் போன்ற திரைப்படங்கள் அப்படி தாமதமாகதான் வரவேற்பை பெற்றன. இயக்குனர் சுந்தர் சிக்கும் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சுந்தர் சி இயக்குனராக […]

Continue Reading
thani oruvan

நான் சொன்ன கதையை காபி அடிச்சிதான் தனி ஒருவன் எடுத்தாங்க!..வெளிப்படையாக கூறிய இயக்குனர்..

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திரைப்படம் அவர்களது துறையிலேயே சிறந்த திரைப்படமாக இருக்கும். அந்த திரைப்படமே இவர்களின் சினிமா வாழ்க்கையை மேலும் ஒருப்படி உயிர்த்தியிருக்கும். அப்படியாக நடிகர் ஜெயம் ரவிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம்தான் தனி ஒருவன். தனி ஒருவன் திரைப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாதான் இயக்கினார். பொதுவாக திரைப்படங்களில் வில்லன் தான் கதாநாயகனை தேடி வருவார். ஆனால் இந்த படத்தில் தனக்கான எதிரியை கதாநாயகனே கண்டுப்பிடிப்பார். அந்த கதையமைப்புதான் மக்களை வெகுவாக […]

Continue Reading

ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன்!.. ஓப்பனாக கூறிய சந்தானம்.

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். வடிவேலுவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சந்தானம். காமெடியனாக நடித்து வந்த சந்தானம் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். காமெடி கதாநாயகனாக இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்சமயம் நடிகர் சந்தானமும் கூட அதிகமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். சில […]

Continue Reading

ஒன்னுக்கு ரெண்டா விலை போட்டு வித்த சரண்.. கமல்ஹாசனுக்கே விபூதியா!..

தமிழில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சரண். தமிழின் பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஜெமினி, காதல் மன்னன் போன்ற பல திரைப்படங்கள் பிரபலமானவை. ஹிந்தியில் சங்கர் தாதா என்று வந்த திரைப்படத்தை தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பு இயக்குனர் சரணுக்கு வந்தது. சரணும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விருந்தார். படத்திற்கு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என பெயரிடப்பட்டது. அந்த […]

Continue Reading

அந்த கிரிக்கெட் படத்தில் விஜய் சேதுபதியை தூக்குனதுக்கு இதுதான் காரணம்!..

தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய்சேதுபதி. விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு விஜய் சேதுபதி கதை தேர்ந்தெடுப்பதும் முக்கிய காரணமாகும். விஜய் சேதுபதி அவருக்கு பிடித்த கதையாக இருந்தால் அதற்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. அப்படியாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்ட திரைப்படம்தான் 800. முக்கியமான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டனர். […]

Continue Reading