எனக்கு பேமஸான காமெடியெல்லாம் மாரிமுத்துதான் எழுதி தந்தாரு!.. ஓப்பன் டாக் கொடுத்த வடிவேலு…

வெகு காலத்திற்கு பிறகு தமிழ் டிவி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. 1990 களில் தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்னும் ஆசையில் வந்தவர் மாரிமுத்து. ராஜ்கிரணில் துவங்கி பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இவர் பணிப்புரிந்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இவர் கண்ணும் கண்ணும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த […]

Continue Reading

5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

தமிழ் சினிமாவில் விளையாட்டில் இருப்பது போலவே ரெட் கார்டு என்கிற வழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என அனைவரும் தனி தனி சங்கங்கள் வைத்துள்ளனர். அதில் அவர்களுக்கு எதிராகவோ அல்லது திருப்தியில்லாமலோ பணிப்புரிபவர்களை நீக்கிவிடுவார்கள். பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்குனர் அட்லீக்கு ரெட் கார்டு கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு. அவர் தொடர்ந்து பல திரைப்படங்களின் காட்சிகளை திருடி படம் எடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவேதான் […]

Continue Reading

அப்பா மகன் சர்ச்சைக்கு முடிவு கட்டிய விஜய்!.. இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். சினிமாவிற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு பலப்பேரிடம் இருந்து வருகிறது. ஆனால் அவரது குடும்ப விவகாரம் தொடர்பாகவும் கூட மக்கள் மத்தியில் சர்ச்சை இருந்து வருகிறது. அதாவது சினிமாவில் விஜய்யை அறிமுகப்படுத்திய அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகரையே விஜய் தனித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. துப்பாக்கி படம் தயாரிக்கப்பட்ட காலம் முதலே விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. […]

Continue Reading

இந்த கலாய் தேவையா!… ஜெயம் ரவியை பங்கம் செய்த சயிண்டிஸ்ட்!..

தமிழில் நிறைய உப்மா திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்கள் பெரிய ஹீரோக்களை வைத்தே வந்துள்ளன. ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது அதில் முக்கியமான விஷயமாக ஆய்வு உள்ளது. படம் குறித்த பல விஷயங்களை அந்த துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் அறிவியல் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் முக்கியமாக இந்த விஷயங்கள் இருக்க வேண்டும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் தமிழில் வந்து மக்கள் மத்தியில் பங்கமாய் கலாய் வாங்கிய திரைப்படம்தான் ஜெயம் ரவி […]

Continue Reading

விஜயகாந்தை உயிரை கொடுத்து காப்பாற்றிய அருண் பாண்டியன்.. சிறப்பான சம்பவம் போல!.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்துள்ளது. நடிகர் சங்க தலைவராக இருந்தப்போது கூட பலமுறை நடிகர்களுக்கும் நடிகர் சங்க ஊழியர்களுக்கும் உதவியுள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்திற்க்கே உதவி தேவைப்படும் நிலையும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஒருமுறை ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார் விஜயகாந்த். […]

Continue Reading

வடிவேலு எங்களுக்கு ஐயாயிரத்துக்கு மேல சம்பளம் கொடுத்தது கிடையாது!.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடியன்…

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு, வடிவேலு காமெடிக்கு இப்போதும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வடிவேலு காமெடியனாக நடித்து வந்தபோது பல காமெடியன்களுக்கு அவர் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அவர்கள் அனைவரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்கள். அவர்களை வடிவேலு வளர்த்துவிட்டார். ஆனால் தற்சமயம் அவர்கள அனைவரும் வடிவேலுவை குறை கூறி வருகின்றனர். நடிகர் பவா லெக்ஷுமனன் இதுக்குறித்து தனது பேட்டியில் கூறும்போது வடிவேலு […]

Continue Reading

தல ரசிகன் எல்லாம் என் படத்துல நடிக்க கூடாது!. ப்ரேம்ஜிக்கு நோ சொன்ன விஜய்!..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் அவரது தம்பி பிரேம் ஜி காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமாகும். சென்னை 28 திரைப்படத்தில் துவங்கி மங்காத்தா, மாநாடு என அனைத்து வெங்கட் பிரபு படத்திலும் பிரேம் ஜியை பார்க்க முடியும். பிரேம் ஜி பயங்கரமான தல ரசிகரவார். பல படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் அஜித் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தில் விஜய்யை நாயகனாக நடிக்க வைக்கவுள்ளார். இந்த படத்திலும் […]

Continue Reading
jawan

தமிழ்நாட்டில் சொதப்பிய ஜவான் –பயங்கர நஷ்டமாம்!..

பொதுவாக வேற்று மொழி படங்களில் தெலுங்கு கர்நாடக திரைப்படங்கள் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெருகின்றன. ஆனால் பாலிவுட் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது கிடையாது. இந்த நிலையில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தை தமிழில் எப்படியாவது ஓட்டிவிட வேண்டும் என திட்டமிட்டனர் படக்குழுவினர். இதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தினார் அட்லீ. அப்படியும் கூட இந்த படத்திற்கு அவ்வளவாக தமிழ்நாட்டில் வரவேற்பு […]

Continue Reading

மத்தவன் வாழ்க்கையை பாக்குறதுதான் அவங்க வேலையே!.. பூமர் அங்கிள்ஸை வறுத்து எடுத்த விமல்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விமல்.  ஒரு காலத்தில் விமல் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அவர் நடித்த களவாணி திரைப்படமானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் கூட நல்ல வெற்றியை தந்தது. ஆனால் அதற்கு பிறகு விமல் தேந்தெடுத்த திரைப்படங்கள் யாவும் ஆவரெஜ் ரக திரைப்படங்களாகவே இருந்தன. […]

Continue Reading
rajini kamal

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை கேள்விக்குறியாக்கிய ரஜினி!.. நியாயமா இது…

கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் மூலமாக லோகேஷ் கனகராஜ் ஒரு யுனிவர்ஸை துவங்கி வைத்தார். பல படங்களை இண்டர்கனெக்ட் செய்து உருவாக்கும் படங்களை யுனிவர்ஸ் என கூறுவதுண்டு. கைதி திரைப்படத்தை இயக்கியபோது இப்படியான யோசனை எதுவும் லோகேஷ் கனகராஜ்க்கு இல்லை. ஆனால் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கும்போது அதில் இந்த விஷயத்தை கையாண்டிருந்தார். அதன் பிறகு விக்ரமின் அடுத்த பாகத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வந்தது. ஆனால் அதற்கு முன்பே கைதி படத்தின் 2 ஆம் […]

Continue Reading

கருப்பன்ன சாமியால் படப்பிடிப்பே நின்னு போயிடுச்சு!.. விஷாலை மிரள வைத்த சம்பவம்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். விஷால் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் கூட குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அவருக்கு ஓரளவு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்சமயம் இவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதை மூன்று காலக்கட்டங்களில் நடக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் திரைப்படம் குறித்து அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இந்த […]

Continue Reading

முத்தழகு கதாபாத்திரத்தை நானே நெனச்சாலும் திரும்ப செய்ய முடியாது!.. பருத்திவீரன் பற்றி பேசிய ப்ரியாமணி!..

தமிழ் சினிமாவில் கிராமத்தை கதைகளமாக கொண்டு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவிற்கு பிறகு கிராமத்து கதைகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ஏனெனில் கிராமத்து கதைகளை எடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் பெரும் ஹிட் கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் மீண்டும் கிராமிய படங்கள் வருவதற்கு ஒரு தொடக்கமாக இருந்த திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி, ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருமே தங்களின் முழு திறமையையும் அந்த படத்தில் காட்டி இருப்பர். ப்ரியாமணிக்கு அந்த […]

Continue Reading