ஆபிஸை விட்டு வெளிய போயா!.. பாண்டியராஜனை கடுப்பேத்திய மிஸ்கின்…

தமிழில் முதன் முதலாக சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறாவிட்டாலும் கூட அந்த படத்தில் வந்த வாழ மீனுக்கும் வெளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து அஞ்சாதே படத்தை இயக்கினார் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. அஞ்சாதே திரைப்படத்தில் பாண்டியராஜனை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனை மிஸ்கினுக்குதான் வந்தது. உடனே அவர் சென்று பாண்டியராஜனை சந்தித்தார். […]

Continue Reading

தமிழ் சினிமா ட்ரெண்ட் இப்படி மாறி போனதுக்கு கமல்,ரஜினிதான் காரணம்!.. இப்படி பண்ணிட்டீங்களேப்பா..

விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நடிகர்கள் நடித்து வந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமா மிக சிறப்பாக இருந்தது என கூறலாம். எல்லா வகையான கதைகளும் அப்போது திரைப்படங்களாக வந்தன. வெறும் ஆக்‌ஷன் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் குடும்ப கதைகள், காமெடி படங்கள் என பல வகை படங்கள் வந்தன. இதனால் நடிகர்கள் பல வித கதாபாத்திரங்களில் நடித்தனர். உதாரணமாக நடிகர் சத்யராஜ் வில்லன், கதாநாயகன், காமெடி கதாபாத்திரம் என பல வகைகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி கூட அப்படி […]

Continue Reading

குன்றத்தூர் முருகன் கோவில்தான் கேப்டனுக்கு செண்டிமெண்ட்!.. பின்னாடி பெரிய கதை உண்டு..

தமிழில் அனைவராலும் மறக்க முடியாத நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த் முக்கியமானவர். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து ஒரே வருடத்தில் பத்துக்கும் அதிகமான படங்களில் கூட நடித்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். இந்த நிலையில் ஒரு வழியாக அவருக்கு தூரத்தில் இடி முழக்கம் என்கிற படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் சினிமாவில் படத்தின் முதல் காட்சியை எடுக்கும்போது மங்களகரமாக எடுக்க வேண்டும் என்ற செண்டிமெண்ட் […]

Continue Reading

நாலு வருஷத்தில் தலைவர் எடுத்த முடிவுதான் எல்லாத்துக்கும் காரணம்.. விளக்கம் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிக பட்டாளம் உண்டு. ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இதனால் இப்போது வரை பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ரஜினிகாந்திற்கும் தோல்வி படங்கள் உண்டு, அதில் மிக முக்கியமான திரைப்படம் பாபா 2002 இல் வெளியான பாபா திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. பாட்ஷா படத்தை […]

Continue Reading

சென்சாரில் தடை!.. தளபதிக்கு பாட்டுக்கு வந்த சோதனை..

வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்து சிறப்பாக தயாராகி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியிலும் லியோ திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருவதாலேயே மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் வெளியான நான் ரெடிதான் வரவா பாடல் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் உள்ள பாடல் வரிகள் விவாதத்திற்குரியதாக […]

Continue Reading
arya sanathanam

எனக்கு ஆர்யா கார் ஓட்டணும்.. அதான் ஆசை!.. வெளிப்படையாக கூறிய சந்தானம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்தானம். காமெடியில் பல வகையான உச்சத்தை தொட்ட பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார். எடுத்த உடனேயே சீரியஸான கதாநாயகனாக நடித்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் முதலில் காமெடி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். போக போக அவரது திரைப்படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளையும் சேர்க்க துவங்கினார். இப்போது அவர் ஆக்‌ஷன் படம் நடித்தாலும் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஹீரோவாக நடிக்க துவங்கினாலும் […]

Continue Reading

இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்சமயம் 500 கோடி, 600 கோடி என படங்கள் ஹிட் அடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்போது 500 கோடி ஹிட் கொடுக்கும் படங்களை தயாரிப்பதற்கே 200 கோடி செலவாகிறது. 200 கோடிக்கு எடுத்து 500 கோடி ஹிட் எனும்போது பாதிக்கு பாதிதான் காசு கிடைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் தயாரிப்பு செலவை விடவும் 10 மடங்கு லாபம் கொடுத்த திரைப்படங்கள் […]

Continue Reading
vijay meesai rajendran

ஜெயிலரை தாண்டி லியோ ஓடுனா என் மீசையை எடுத்துடுறேன்.. சவால் விட்ட மீசை ராஜேந்திரன்!.

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் ஓடுகிறதோ இல்லையோ ரசிகர்களுக்குள் சண்டை என்பது மட்டும் எப்போதும் ஓயாது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக வசூல் சாதனை செய்த டாப் 10 படங்கள் என எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் படங்கள் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு தமிழில் மாஸ் ஹிட் கொடுக்கும் இயக்குனராக ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் அவருடன் போட்டி போடும் இடத்தில் தற்சமயம் இளம் நடிகர்களும் இருக்கின்றனர். நடிகர் அஜித் கூட ரஜினிக்கு போட்டியாக பேட்ட திரைப்படம் வெளியானபோது அவர் […]

Continue Reading

என் படத்தை கொஞ்சம் பாருங்களேன் சார்!. கெஞ்சிய ஷாருக்… பதிலளித்த லோகேஷ்!..

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அதிக வரவேற்பு வந்துவிட்டாலே அந்த இயக்குனர் மிகவும் பிஸி ஆகிவிடுவார் என கூறலாம். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தொடர்ந்து நான்கு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் மற்றும் விஜய் காம்போவில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் […]

Continue Reading
rajini vijay

பீஸ்ட் ஓடாமல் போனதுக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமான விஷயமாகும். ஏனெனில் வெற்றி படம் மட்டுமே நடித்த நடிகர் என எவருமே சினிமாவில் கிடையாது, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைவருமே தோல்வி படங்களும் கொடுத்துள்ளனர். அப்படியாக நடிகர் விஜய்க்கு சமீபத்தில் பெரும் தோல்வி படமாக அமைந்த திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படம் அதிக விமர்சனத்துக்குள்ளானது, முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இதில் விஜய்யை விடவும் இயக்குனர் நெல்சன் அதிகமாக விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் […]

Continue Reading

அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் கார்த்தியை வைத்து படம் எடுக்கும்போது மட்டும் மிகவும் கடினம் என கூறுகிறார் சுந்தர் சி. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளை படமாக்கும்போது கார்த்திக்கு உடனே சிரிப்பு வந்துவிடுமாம். இதனால் ஒரே காட்சியை பலமுறை படமாக்க வேண்டிய பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது […]

Continue Reading

1 கோடியை பெற போகும் அதிர்ஷ்ட குடும்பம் யார்!.. விஜய் தேவர்கொண்டா வழங்கவிருக்கும் பரிசு!.

தெலுங்கில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகராக நடிகர் விஜய் தேவர்கொண்டா இருக்கிறார். இவர் நடித்த சில படங்கள் தமிழ் டப்பிங்கில் வந்ததை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஒரு ரசிக குழு உருவானது. அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானது. தற்சமயம் இவர் குஷி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் முதலே நல்ல வெற்றியை கண்டு வருகிறது. […]

Continue Reading