எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..

தமிழ் சினிமா நடிகர்களில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ், அதனை தொடர்ந்து இயக்குனரானார். இயக்குனரானதுமே தொடர்ந்து அவர் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். பாக்கியராஜ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானதும் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் பாண்டியராஜ் மற்றும் பார்த்திபன் போன்றோருக்கு இவரே வாய்ப்பளித்தார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான செந்தாமரை சினிமாவில் முன்னேறுவதற்கு பாக்கியராஜ் உதவி செய்துள்ளார். செந்தாமரை சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகதான் […]

Continue Reading

விஜய் சேதுபதி நடிச்சிருந்தா வேற லெவல இருந்திருக்கும்!.. 800 படத்தின் மாஸ் ட்ரைலர் வெளியானது!..

இந்தியாவில் சாதனை படைத்த இளைஞர்களின் பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படி வருகிற திரைப்படங்கள் யாவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏற்கனவே கபில்தேவ்வின் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு 83 என்கிற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதே போல இலங்கை அணிக்கு விளையாடிய தமிழ் வீரர் முத்தையா முரளிதரனின் கதையை படமாக்க திட்டமிட்டனர். முதன் முதலாக கிரிக்கெட்டில் […]

Continue Reading

அடேய் திருட்டு பயலே !.. கமல்ஹாசன் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பலராலும் வெகுவாக பாரட்டப்படும் நடிகராக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக இன்னொரு நடிகர் அப்போது கிடையாது என பரவலாக பேச்சு இருந்தது. சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு நடிப்பை கொடுக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படமாக தேவர் மகன் திரைப்படம் உள்ளது. இதனாலேயே தேவர் மகன் திரைப்படம் சிறப்பு வாய்ந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் […]

Continue Reading

இயக்குனருக்காக நடந்தே வீட்டிற்கு சென்ற விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்…

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவரது திரைப்படங்கள் யாவும் வரிசையாக ஹிட் கொடுத்து வந்தன. ஒரே வருடத்தில்  பல படங்களில் நடித்தார் விஜயகாந்த். அதே போல திரை துறையில் உள்ள பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். ஆனால் மிக தாமதமாகதான் அந்த விஷயங்கள் வெளியில் தெரிந்தன. அப்படி ஒரு நிகழ்வை இயக்குனர் ஆர்.கே செல்வமணி தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார். விஜயகாந்தின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில்தான் […]

Continue Reading

மிஸ் பண்ணிடாதீங்க!. அப்புறம் வருத்தப்படுவீங்க… மாஸ் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்..

சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் கூட ஒரு நடிகரை பெரிதாக பிரபலமாக செய்யும். உதாரணத்திற்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை தந்தது. அந்த ஒரு படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதே போல நடிகர் பிரபாஸ் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு உதவும் வகையில் ஒரு கதை அவருக்கு வந்தது. அது தனி ஒருவன் திரைப்படத்தின் கதைதான். தனி ஒருவன் திரைப்பட கதையை இயக்குனர் மோகன் ராஜா எழுதும்போது […]

Continue Reading

200 வருட பகையை தீர்க்க வரும் சந்திரமுகி!.. சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்!..

ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெறும் வெற்றி கொடுத்து அதிக நாட்கள் ஓடிய படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலமுறை திட்டமிட்டார் இயக்குனர் வாசு. ஆனால் அவரால் அதற்கு பிறகு அந்த படத்தை வெகு காலங்களாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பிஸியாக இருந்த காரணத்தினால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு பிறகு அந்த கதையை நடிகர் […]

Continue Reading

நான் விஜய் சேதுபதியை வச்சிதான் படம் பண்ண போறேன்!.. ஜேசன் சஞ்சய் ரகசியத்தை உடைத்த எஸ்.ஏ.சி!.

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் வாய்ப்பு பெற்று வருவது என்பது எப்போதும் நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் தற்சமயம் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கவிருக்கிறார். அவருக்கு தற்சமயம் 22 வயதுதான் ஆகிறது. இவ்வளவு இளைய வயதில் தமிழ் சினிமாவில் எந்த இயக்குனருக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடையாது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆனால் அதை தவிர்த்து படத்தை பற்றி வேறு எந்த விஷயமும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் […]

Continue Reading

வழி செலவுக்கே காசில்லாமல் இருந்த நடிகை!.. உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்…

தமிழ் சினிமாவில் எப்போதுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போதும் கூட ரஜினிகாந்த் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இப்போதும் கூட ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது ஜெயிலர் திரைப்படம். ரஜினிகாந்த ஆரம்பக்காலத்தில் சினிமாக்காரர்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அப்போது ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இயக்குனர் […]

Continue Reading

கை செலவுக்கு கூட காசு இல்லாமல் என்னை இழுத்துக்கிட்டு ஓடுனாறு!.. நளினியால் ராமராஜனுக்கு வந்த கஷ்டம்!..

தமிழ் சினிமாவில் உள்ள குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகர்கள் வரிசையில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். எம்.ஜி.ஆர் க்கு பிறகு அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவராகவும் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாகவும் இருந்தவர் ராமராஜன். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருந்து அதன் பிறகு கதாநாயகனாக மாறி அப்போதைய காலகட்டத்தில் ரஜினி கமல்ஹாசனுக்கே போட்டியாக வந்து நின்றவர் ராமராஜன். இவர்  இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது நடிகை நளினியை காதலித்து வந்தார்.  அப்போது ராமராஜனிடம் பெரிதாக பணமோ புகழோ இல்லாத காரணத்தினால் […]

Continue Reading

எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.  வெறும் கமர்சியல் படம் என்று மட்டும் அல்லாமல் பல்வேறு புதுவித கதைகளை தமிழ் சினிமாவில் செயல்படுத்தி பார்த்தவர் கமலஹாசன்.  உதாரணமாக அவர் நடித்த அன்பே சிவம், ஆளவந்தான், குணா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதுவரை நடித்துவரும் எந்த ஆக்ஷன் கதாநாயகனும் தொடாத இடங்களாகும். அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து […]

Continue Reading

சந்திரமுகி 2 ஏற்கனவே கர்நாடகாவில் வெளியாயிடுச்சு!.. உண்மையை உடைத்த இயக்குனர் வாசு

தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வசூல் கொடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதிலிருந்து இப்போது வரை எப்போதுமே மக்களிடம் நல்ல செல்வாக்கு உண்டு. இதனாலேயே 70 வயதிற்கு மேல் ஆனாலும் கூட ரஜினிகாந்த் தற்சமயம் இருக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். சொல்ல போனால் 70 வயதில் கூட கதாநாயகனாக நடிக்கும் ஒரு நபராக ரஜினிகாந்த் இருக்கிறார்.  ரஜினி நடித்த படங்களில் சில படங்கள் […]

Continue Reading

ஹீரோ ஆகனும்னு வந்த மூஞ்ச பாரு!.. சிவாஜியிடம் திட்டு வாங்கிய பாரதிராஜா!..

தமிழ் சினிமா நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவிலேயே அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிவாஜி. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனிப்பட்ட தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்த கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். அதேபோல பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்திற்கு பிறகு வந்த டிஜிட்டல் சினிமாவில் நடிப்பது என்பது பலருக்கும் சவாலான […]

Continue Reading