vijay jyothika

நீங்க விஜய்க்கு அம்மாவாக நடிக்கணும் !..  ஜோதிகாவுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர்…

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜய்தான். தொடர்ந்து விஜய் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது கொடுத்த வெற்றிக்கு பிறகு தற்சமயம் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.  லியோ திரைப்படத்திற்கு ஏற்கனவே […]

Continue Reading
ajith

வண்டி ஓட்ட தெரியுமா!.. அஜித்தையே ஆய்வு செய்த வெளிநாட்டு போலீஸ்…

தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். கமல், ரஜினி, விஜய் வரிசையில் அஜித்திற்கும் முக்கிய  இடம் உண்டு. ஏனெனில் விஜய் ரஜினி படங்களை போலவே அஜித்தின் திரைப்படங்களுக்கும் ஒரு ரசிக்கப்பட்டாளம் உள்ளது அவரது திரைப்படமும் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கக் கூடியதாக உள்ளது. எனவே அஜித்திற்கும் தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.  ஆனால் சினிமாவை விடவும் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வமுடன் இருக்கிறார் அஜித். அவரது இளமை காலங்களில் […]

Continue Reading
tamil actor seran

100 கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் இயக்குனர் சேரன்!.. – ஹீரோ யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி பல படங்கள் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற அவரது திரைப்படங்கள் வந்த காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. நடுநிலை வர்க்கத்தை சேர்ந்த மக்களின் குடும்ப பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விதமாகவே சேரனின் திரைப்படங்கள் அமைந்திருந்தன. இதுவரை அதிக பட்ஜெட்டில் ஒரு மாஸ் திரைப்படத்தை சேரன் இயக்கியதே கிடையாது. இந்த நிலையில் […]

Continue Reading

இன்கம் டேக்ஸ் அதிகாரியையே அலறவிட்ட விஜயகாந்த்!.. நிஜமாவே அவர் அப்படிதான்..

தமிழில் உள்ள திரை கலைஞர்களில் மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் பிரபலமாக இருந்த காலகட்டங்களில் அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது இதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக திரைப்படங்கள் நடித்த நடிகராக விஜயகாந்த் இருக்கிறார். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 18 திரைப்படங்கள் வரை கதாநாயகனாக நடித்துள்ளார் விஜயகாந்த். பொதுவாக விஜயகாந்த் யாருக்குமே பயப்பட மாட்டார் என்று பலர் கூறுவது […]

Continue Reading

சென்னை மக்களுக்காக கோவில் கட்டிய அர்ஜுன்!.. இவரை போய் இப்படி பேசலாமா.. கோபமான பத்திரிக்கையாளர்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அர்ஜுனின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹீரோ ஆன்ட்டி ஹீரோ வில்லன் என பல கதாபாத்திரங்களில் அர்ஜுன் நடித்துள்ளார்.  நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு அர்ஜுனுக்கு ஒரு கம் பேக்காக அமைந்த திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா. மங்காத்தா திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது.  […]

Continue Reading

லோகேஷ் கனகராஜ் படத்தில் நான் இருக்கேன்!.. உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் ஹீரோ நடிகர்களை விடவும் வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் படங்களில் ஹீரோவுக்கு இருந்த அதே அளவிலான வரவேற்பு வில்லனுக்கும் இருந்தது. எனவே பல முக்கிய நடிகர்கள் தற்சமயம் வில்லனாக நடிக்கவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் லாரன்ஸும் தற்சமயம் வரவிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதனை தொடர்ந்து அவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்துக்கொண்டுள்ளன. […]

Continue Reading

தனி ஒருவன் 2வில் அந்த மலையாள நடிகர்தான் வில்லன்!.. சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்…

தமிழ் சினிமாவில் எப்போதுமே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்களில் தனி ஒருவன் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அரவிந்த் சாமிக்கு சிறப்பான கம்பேக்காக இருந்த இந்த திரைப்படம் தனி ஒருவன். பொதுவாக கதாநாயகனுக்கு அதிக மாஸ் கொடுத்துதான் படத்தில் திரைக்கதை அமைந்திருக்கும். ஆனால் தனி ஒருவன் திரைப்படத்தில் அதற்கு மாறாக வில்லனுக்கு சிறப்பான மாஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவருமா என பலரும் காத்திருந்தனர். இந்த நிலையில் […]

Continue Reading
lokesh kanagaraj h vinoth

ஒரு படம் ஹிட்டுக்கே இந்த லெவலா!.. லோகேஷை மிஞ்சிய இயக்குனர் நெல்சன் சம்பளம்!..

முன்பு போல் அல்லாமல் தற்சமயம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு இயக்குனர் இன்னொரு இயக்குனரிடம் பல காலங்கள் உதவி இயக்குனராக இருந்து அதன் பிறகு பல படங்கள் இயக்கி ஹிட் கொடுத்தப்பிறகுதான் பெரும் கதாநாயகர்களை வைத்து படம் இயக்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் ஒரிரு திரைப்படங்கள் இயக்கினாலே பெரும் ஹீரோவை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படியாக இயக்குனர் நெல்சனும் தனது மூன்றாவது படத்திலேயே நடிகர் விஜய்யை வைத்து […]

Continue Reading
lokesh kanagaraj

உங்களோட பெரிய ரசிகன் சார் நானு!.. பிரபலமில்லாத நடிகருக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

பொதுவாக சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் பெரிய வளர்ச்சி அடைய அடைய சினிமாவில் அவர்களுடைய அந்தஸ்தும் அதிகரிக்கும்.  இதனால் அவர்கள் தங்களை பெரிய இடத்தில் வைத்து பார்ப்பார்கள். ஆனால் சிலர் அதற்கு விதிவிலக்கு. உதாரணத்திற்கு பிரகாஷ் ராஜ் மாதிரியான சில நடிகர்கள் அதிக பணம் சம்பாதித்த போதும் மிக எளிமையாக இருப்பதை பார்க்க முடியும். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் முக்கியமானவர். அவருடன் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் ராமகிருஷ்ணன். நடிகர் […]

Continue Reading

பார்த்திபனை அவமானப்படுத்திய இளையராஜா.. அவர் செஞ்சது தப்பு.. விளக்கம் கொடுத்த பார்த்திபன்!..

தமிழ் இசையமைப்பாளர்களில் மிக பிரபலமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரது முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி அவர் இசையமைத்த முக்கால்வாசி படங்களில் பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இதனால் அனைத்து இயக்குனர்களும் அப்போது அவர்தான் தங்களது திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என நினைத்தனர். இதில் ராஜ்கிரண் மாதிரியான சிலர் ஒருப்படி மேலே போய் பட போஸ்டர்களிலேயே இளையராஜாவின் புகைப்படத்தை பெரிதாக போட துவங்கினர். இப்படியெல்லாம் பல புகழ்களை பெற்றவராக இருந்தாலும் இளையராஜா மீது சில அவதூறு பேச்சுக்களும் உள்ளன. […]

Continue Reading

யானை காப்பாளனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன்!. இந்த படமாவது ஹிட் அடிக்குமா?

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் விஜயகாந்த் நடித்து வெளியாகும் அத்தனை படங்களும் பயங்கர ஹிட் கொடுத்து வந்தன. இதனால் அதிக வரவேற்பு பெற்ற நாயகனாக விஜயகாந்த் இருந்தார். விஜயகாட்ன்ஹிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்டார். ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே ஒரு சில படங்களுக்கு பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. […]

Continue Reading

தயாரிப்பாளர் மடியிலேயே கை வைத்த விஜய்!.. இப்படிதான் சம்பளத்தை ஏத்துனாரா?

தமிழில் உள்ள கமர்ஷியல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ஆனால் மக்களிடம் இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி கதாநாயகர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் தங்களது மார்க்கெட்டிற்கு ஏற்றாற் போல சம்பளம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லியோ திரைப்படத்திற்கு […]

Continue Reading