தனி ஒருவன் 2 வில்லன் யாருன்னு சொல்லவா!.. ஜெயம் ரவிக்கு அண்ணன் வைத்த ட்விஸ்ட்!..
ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக தனி ஒருவன் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக கதாநாயகனுக்கு பெரிதாக மாஸ் காட்டி திரைப்படங்கள் வருவதை பார்க்கலாம். ஆனால் தனி ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகனை விடவும் வில்லன் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம்தான் அதிக மாஸான கதாபாத்திரமாக இருக்கும். அப்படியான ஒரு பெரிய வில்லனையே கதாநாயகன் எப்படி தோற்கடிக்கிறான் என்பதே கதையாக இருந்ததால் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையாக அது அமைந்திருந்தது. அதற்கு பிறகு அவர்கள் […]
Continue Reading