Thursday, June 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay meesai rajendran

vijay meesai rajendran

ஜெயிலரை தாண்டி லியோ ஓடுனா என் மீசையை எடுத்துடுறேன்.. சவால் விட்ட மீசை ராஜேந்திரன்!.

by Raj
September 7, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் ஓடுகிறதோ இல்லையோ ரசிகர்களுக்குள் சண்டை என்பது மட்டும் எப்போதும் ஓயாது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக வசூல் சாதனை செய்த டாப் 10 படங்கள் என எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் படங்கள் அதிகமாக இருக்கும்.

அந்த அளவிற்கு தமிழில் மாஸ் ஹிட் கொடுக்கும் இயக்குனராக ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் அவருடன் போட்டி போடும் இடத்தில் தற்சமயம் இளம் நடிகர்களும் இருக்கின்றனர். நடிகர் அஜித் கூட ரஜினிக்கு போட்டியாக பேட்ட திரைப்படம் வெளியானபோது அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்சமயம் ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது. 500 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது ஜெயிலர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் இந்த வசூல் சாதனையை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறும்போது லியோ திரைப்படம் மட்டும் ஜெயிலரை தாண்டி வசூல் செய்துவிட்டால் எனது மீசையை எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் அப்படி ஒரு வசூலை லியோ திரைப்படம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.

Tags: jailerleomeesai rajendranதமிழ் சினிமாமீசை ராஜேந்திரன்லியோஜெயிலர்
Previous Post

வடக்கில் அதிரவிட்ட அட்லீ –  ஜவான் டிவிட்டர் விமர்சனம்!..

Next Post

இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

இப்ப உள்ள படம்லாம் என்ன பாக்ஸ் ஆபிஸ். அதையெல்லாம் தாண்டி ஹிட் கொடுத்த படங்கள் தெரியுமா?

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved