kamalhaasan vijayakanth

கமல்ஹாசன் வாய் வார்த்தையாதான் சொன்னாரு!.. விஜயகாந்த் நேர்ல போய் நின்னாரு!.. அவர்கிட்ட கத்துக்கணும்..

Vijayakanth and Kamalhaasan : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மக்களால் பார்க்கப்படும் ஒருவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜயகாந்த் கனவுகளுடன் சென்னைக்கு கிளம்பி வந்தார். சென்னையில் வந்து பல கஷ்டங்களைப் அனுபவித்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார். சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்த கால கட்டங்களில் உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அப்பொழுது முதல் ஒரு முடிவை எடுத்தார். தான் ஒரு பெரிய நடிகரான பிறகு அனைத்து ஊழியர்களுக்கும் […]

Continue Reading
jailer leo

லியோ ஜெயிலரை க்ராஸ் பண்ணும்னு சொன்னீங்க!.. இப்ப என்ன சொல்றீங்க!.. ரசிகர்களை கேள்வி கேட்கும் மீசை ராஜேந்திரன்!.

லியோ திரைப்படம் பெரும் வெற்றியை அடையும் என்று பலரும் கூறிவந்த காலகட்டத்திலேயே அந்த படத்தை குறித்து சர்ச்சையான ஒரு விவாதத்தை உருவாக்கி இருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன். இவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது என்ன இருந்தாலும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ திரைப்படத்தால் தாண்டவே முடியாது. அப்படி ஒருவேளை தாண்டி விட்டால் நான் எனது மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஏனெனில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் அளவில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. […]

Continue Reading

லியோ முதல்ல ஹிட் அடிக்கட்டும்.. அப்புறம் என் மீசையை பத்தி பேசலாம்! – கழுவுற மீனில் நழுவுற மீனாக மீசை ராஜேந்திரன்!

தமிழ் சினிமாக்களில் பல துணை வேடங்களில் நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். சமீபமாக பல பேட்டிகளில் சினிமா படங்கள், சினிமா பிஸ்னஸ் குறித்தும் பல விஷயங்களை பேசி வருகிறார். லியோ பட ரிலீஸுக்கு முன்னால் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசிய மீசை ராஜேந்திரன் “லியோ மட்டும் ஜெயிலர் வசூலை முந்திடுச்சுனா நான் என் மீசையை எடுத்துடுறேங்க” என பேசியிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான லியோ முதல் நாளே ரூ.143 கோடியை தாண்டி விட்டதாக படக்குழு […]

Continue Reading
vijay meesai rajendran

இப்பயும் சொல்றேன்… லியோவால் ஜெயிலர் கலெக்சனை தொடவே முடியாது!.. ஸ்ட்ரிக்டாக கூறிய மீசை ராஜேந்திரன்!..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட மக்கள் மத்தியில் தனது முகத்தை பதிவு செய்து கொண்டவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இப்போது இந்த மாதிரியான சின்ன நடிகர்கள் எல்லாம் யூட்யூபில் அதிகமாக பேட்டி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சினிமாவில் கிடைக்கும் சம்பளத்தை விடவும் youtube இல் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து youtube-ல் இவ்வாறு சினிமா தொடர்பான விஷயங்களை பேசி வருகின்றனர். சினிமாவில் மக்களுக்கு தெரியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும் என்பதால் […]

Continue Reading
vijay meesai rajendran

மீசை ராஜேந்திரன் மீசைய எடுக்க தயாரா?.. மறக்காமல் கேட்ட தளபதி ரசிகர்கள்!..

தற்சமயம் திரையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது லியோ திரைப்படம். இதற்கு முன்பு இருந்த விஜய் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமக லியோ இருக்கும் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பேட்டிகள் கூறியிருந்தார். அதேபோலவே இந்த படத்தில் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு முன்பு ஏற்கனவே விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என்று ஒரு பேச்சு இருந்தது அதற்கு […]

Continue Reading
meesai rajendran chandramukhi 2

சந்திரமுகி ஓடுறது கஷ்டம்!.. வடிவேலு படத்தை கெடுத்துட்டார்!.. ஓப்பன் டாக் கொடுத்த மீசை ராஜேந்திரன்!..

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான படங்களாக இருந்த சில படங்களில் சந்திரமுகிக்கும் முக்கிய பங்குண்டு. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படம் நடிப்பதற்கு உதவியது சந்திரமுகி திரைப்படம். 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது, அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்காக இயக்குனர் பி.வாசு வெகு நாட்களாக காத்திருந்தார். ஆனால் ரஜினிக்கு தொடர்ந்து வேறு படங்களில் நடிப்பதற்கான வேலைகள் […]

Continue Reading
vijay meesai rajendran

ஜெயிலரை தாண்டி லியோ ஓடுனா என் மீசையை எடுத்துடுறேன்.. சவால் விட்ட மீசை ராஜேந்திரன்!.

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் ஓடுகிறதோ இல்லையோ ரசிகர்களுக்குள் சண்டை என்பது மட்டும் எப்போதும் ஓயாது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக வசூல் சாதனை செய்த டாப் 10 படங்கள் என எடுத்தால் அதில் ரஜினிகாந்தின் படங்கள் அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு தமிழில் மாஸ் ஹிட் கொடுக்கும் இயக்குனராக ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் அவருடன் போட்டி போடும் இடத்தில் தற்சமயம் இளம் நடிகர்களும் இருக்கின்றனர். நடிகர் அஜித் கூட ரஜினிக்கு போட்டியாக பேட்ட திரைப்படம் வெளியானபோது அவர் […]

Continue Reading

ரஜினியை காபி அடிக்கிறதுதான் அவருக்கு வேலை!.. விஜய் செயலால் கடுப்பான மீசை ராஜேந்திரன்.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்களில் நடிகர் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு. தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். சம்பள அளவில் பார்க்கும்போது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருக்கிறார். ஆனால் விஜய் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாக சில பேச்சுக்கள் வலம் வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல சரத்குமார் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு சூர்ய […]

Continue Reading