ஒரு பக்கம் பாடாய் படுத்துதே!.. படுக்கை அறையில் போட்டோ வெளியிட்ட ஜெயிலர் பட நடிகை..!
சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்துவிட்டு பிறகு சினிமாவிற்கு நடிக்க வந்தவர்தான் நடிகை மிர்னா மேனன். இவர் ஒரு மலையாளி ஆவார். கேரளாவில் உள்ள இடுக்கி என்கிற பகுதியில் பிறந்தவர் நடிகை மிர்னா மேனன். சாஃப்ட்வேர் துறையில் இருந்த இவர் அதற்கு பிறகு மலையாள சினிமாவில் போராடி வாய்ப்புகளை பெற்றார். ஆரம்பத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில்தான் இவர் பங்கெடுத்து கொண்டிருந்தார். கேரள சினிமாவில் வாய்ப்பு: ஆனால் போக போக சினிமாவின் மீது ஆசை வரவே கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் […]
Continue Reading