முகத்தை மட்டும் மறைச்சி என்ன ப்ரோயஜனம்.. ஷாக்சி அகர்வாலின் ட்ரெண்ட் பிக்ஸ்!..
தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று தீவிரமாக போராடிவரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகை தான் இவர். ஆனால் அவருக்கு பெரிதான ஒரு வரவேற்பு என்பது கிடையாது. பொதுவாக தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும் நடிகைகள் பலரும் பெரும் கனவோடுதான் நடிப்பதற்கு வருகின்றனர். ஆனால் எல்லோருக்குமே அவர்களுடைய கனவு நிறைவேறி விடுவதில்லை. அப்படி தன்னுடைய கனவு இன்னமும் நிறைவேறமால் இருப்பவர்தான் ஷாக்சி அகர்வால். […]
Continue Reading