-
டிசியின் அடுத்தப்படம் – வெளியானது ஷசாம் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்!
January 27, 2023ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் படத்தை பொறுத்தவரை மார்வெல், டிசி என்ற இரு நிறுவனங்களே போட்டி போட்டுக்கொண்டுள்ளன. சமீபத்தில் மார்வெல் சினிமாஸில் உருவான...
-
பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? – அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!
January 25, 2023ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக...
-
ஆஸ்கர் ரேஸில் 3 இந்திய படங்கள்! வியந்து போன உலக சினிமா ரசிகர்கள்!
January 25, 2023உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள 95வது ஆஸ்கர் விருது விழா விரைவில் நடைபெற உள்ளது. பல நாடுகளிலும் பல படங்கள் எடுக்கப்பட்டாலும்...
-
பிபிசி வெளியிட்ட ஆவணப்படம்! – உடனே தடை செய்த இந்திய அரசு!
January 24, 2023நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்து பேசுவதே மீடியாவின் முக்கியமான நோக்கமாக உள்ளது. அதனால் சில சமயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவதும் வாடிக்கையான...
-
ஆஸ்கர் விருதுக்கு தகுதியாகி இருக்கும் 5 இந்திய திரைப்படங்கள்!
January 23, 2023ஹாலிவுட் திரைப்பட துறையால் வழங்கப்படும் கெளரவமான ஒரு விருதாக ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. வருடா வருடம் ஆஸ்கர் விருது வழங்கும்போது வெளிநாட்டு...
-
நாம் ஹாலிவுட்டில் படம் பண்ணனும்! – ராஜமெளலியை பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!
January 22, 2023சென்ற வருடம் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடித்த இந்த படமானது இந்தியாவில் மட்டுமின்றி...
-
கொலைகளை செய்யும் மர்ம மனிதன் ! – எதிர்பார்ப்பை பெறும் ஸ்க்ரீம் பட ட்ரெய்லர்!
January 20, 20231996 முதலே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் ஸ்க்ரீம். ஹாரர் மற்றும் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் மக்கள்...
-
வெளியானதுமே ஹிட் அடித்த சாம்பி சீரிஸ்! – த லாஸ்ட் ஆஃப் அஸ் தொடர்!
January 17, 2023தற்சமயம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மொழி எல்லாம் கடந்து அனைத்து சினிமாக்களையும் பார்க்க துவங்கிவிட்டனர். அனைத்து திரைப்படங்களையும் விமர்சனம் செய்கின்றனர். நெட்ப்ளிக்ஸ் போன்ற...
-
இந்த படம் போரடிக்கும் சார் ! – ஜேம்ஸ் கேமரூனை கலாய்த்த டிகாப்ரியோ
January 16, 2023உலக புகழ்ப்பெற்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே எப்போதும் உலக...
-
மறுபடியும் பாக்கணும் போல இருக்கு! ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து வியந்த ஜேம்ஸ் கேமரூன்!
January 16, 2023பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான...
-
சீரியல் கில்லராக மாறும் பொம்மை! – மேகன் படம் எப்படி இருக்கு?
January 13, 2023ஹாலிவுட்டில் பிரபலமான பேய் படம் என கேட்டால் பலரும் கூறும் படமாக கான்ஜுருங் திரைப்படம் இருக்கும். இந்த மாதிரியான பேய் படங்களை...
-
வியக்க வைக்கும் புது உலகம்? – வெளியானது ஆண்ட் மேன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர்!
January 10, 2023மார்வெல் சினிமாஸில் வெகுநாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ஆண்ட் மேன் அண்ட் வாஸ்ப் குவாண்டமேனியா திரைப்படம். உலக அளவில் மார்வெல் ரசிகர்கள்...