saindavi gv prakash

டைவர்ஸ் செய்ய போறோமா இல்லையா? திடீர் திருப்பம் கொடுத்த ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி..!

நடிகர் ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு நடிகராக அதிக வரவேற்பை பெற்றவராவார். ஜிவி பிரகாசும் அவரது மனைவி சைந்தவியும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. ஜிவி பிரகாஷே இதை உறுதி செய்திருந்தார். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் ஜிவி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் சிறுவயது முதலே நட்புடன் பழகி வந்த பிறகுதான் காதலிக்க துவங்கினார்கள். அதனை தொடர்ந்துதான் […]

Continue Reading
rajini shankar

உலகையே புரட்டி போடும் அந்த ரஜினியின் படம்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்.!

தமிழில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்து வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு படம் என்று ஒன்று இருக்கும். அதேபோல இயக்குனர் ஷங்கருக்கு கனவு படமாக வேள்பாரி திரைப்படம் இருந்து வருகிறது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி அதிக வரவேற்பு பெற்ற நாவலாக இருக்கும் வேள்பாரியை திரைப்படமாக்க வேண்டும் என்பது ஷங்கரின் வெகு நாள் கனவாகும். இதற்காக […]

Continue Reading
manju warrier bhavana

நடிகை பாவனா கடத்தலில் மஞ்சு வாரியர் பங்கு இதுதான்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விஷயமாக நடிகை பாவனாவை காரில் கடத்திய செய்திதான் இருந்து வந்தது. அந்த நிகழ்வு நடந்த பிறகுதான் கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை நிறுவி அதன் மூலமாக கேரளா சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து அலச துவங்கியது. இந்த நிலையில் இது எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளியாக இருந்தது நடிகை மஞ்சு வாரியர் என்று கூறப்படுகிறது. நடிகை மஞ்சு வாரியர் திலீப் குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து […]

Continue Reading

கமல் ரஜினிக்காக எழுதின கதை அது.. ஆனால் இப்ப ஹீரோவை மாத்தியாச்சு.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் பிரபலமான படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் ஆவலாக இருக்கும். அப்படியாக நடிகர் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் அறிமுகமான நடிகர்களாக இருந்தாலும் சில காலங்கள் மட்டுமே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர். கமல் ரஜினிக்காக எழுதிய […]

Continue Reading
manju warrier 2

அந்த காட்சில நடிக்க ரொம்ப கூச்சமா இருந்தது.. வற்புறுத்தி பண்ண வச்சாங்க.. ரகசியத்தை உடைத்த மஞ்சு வாரியர்..!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக மஞ்சுவாரியர் இருந்து வருகிறார். மலையாளத்தில் வெகு காலங்களாகவே முக்கியமான கதாநாயகியாக இருந்த மஞ்சு வாரியார் தற்சமயம் தமிழிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற்று வருகிறார். முதன்முதலாக தமிழில் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தற்சமயம் ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியார். துணிவு பட அனுபவம்: அவர் ஒரு பேட்டியில் […]

Continue Reading
pawan kalyan prakash raj

என்னான்னே தெரியாம வந்து பேச வேண்டியது.. பவண் கல்யாணை கலாய்த்து பிரகாஷ் ராஜ் செய்த சம்பவம்..!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கூட வாயை திறந்து வருகின்றனர். சிலருக்கு அது பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தாலும் கூட இது குறித்த பேச்சுக்கள் என்பது ஓய்வதாக இல்லை. ஏனெனில் பொதுவாக சைவத்துக்கு பெயர் போன ஒரு கடவுளாக தான் பெருமாள் பார்க்கப்படுகிறார். அப்படி இருக்கும் பொழுது அவரது தேவஸ்தானத்திலேயே தொடர்ந்து அசைவம் கலந்த லட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தற்சமயம் தென்னிந்திய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திருப்பதிக்கு சென்று வந்தால் சனிக்கிழமைகளில் விரதம் […]

Continue Reading
poonam bajwa

வாய்ப்பு கிடைக்காமல் பூனம் பஜ்வா எடுத்த முடிவு.. அதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்.. கதறும் ரசிகர்கள்..!

தமிழில் எவ்வளவுதான் முயற்சி செய்தும் கூட அதிகமாக வாய்ப்பு கிடைக்காத ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. பூனம் பஜ்வா ஆரம்பத்தில் தெனாவட்டு மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அப்பொழுது நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாகவும் இவர் இருந்து வந்தார். ஒருவேளை அப்போது சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகமாக இருந்திருந்தால் பூனம்பஜ்வா தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருப்பார். ஆனால் இப்பொழுது அவருக்கு வாய்ப்புகள் என்பது சுத்தமாக கிடைக்கவில்லை. வாய்ப்புகளை […]

Continue Reading
sri divya

தொடர்ந்து குடி.. வி**சார வழக்கு.. சொல்லப்படாத ஸ்ரீ திவ்யாவின் மறுபக்கம்..!

ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரு திரைப்படத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றார் ஸ்ரீதிவ்யா. அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் ரெமோ நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஜீவா மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் இவர் நடித்தார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் பெரிதாக கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் அதிகமாக ரசிக்கும் வகையில் ஸ்ரீ திவ்யா இருந்தார். இப்படி எல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை […]

Continue Reading
jayam ravi kenisha

விவாகரத்தை அறிவிச்ச பிறகுதான் அது நடந்துச்சு.. கோவா சென்று.. உண்மையை உடைத்த கெனிஷா..!

ஜெயம் ரவியை ஆர்த்தி விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற செய்தி சில காலங்களாக சினிமாவில் பேசப்பட்டு வந்து கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியின் பிறந்த நாளின் பொழுது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தியும் நீக்கினார். இதனை தொடர்ந்து இவர்கள் பிரிய போகிறார்கள் என்பது பலரும் முடிவு செய்தனர். கெனிஷாவின் […]

Continue Reading
sai pallavi

கலாச்சாரம்னு அதை பண்ணாதீங்க… அதை பண்ணுனா ஊரை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க.. மனம் உடைந்த சாய் பல்லவி..!

பழங்குடியின மக்களுக்கு பெயர் போன மாநிலமாக தமிழ்நாடு எப்போதுமே இருந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தென்னிந்தியாவில் தான் வாழ்ந்ததாக வரலாறுகள் இருக்கின்றன. இப்பொழுதும் கூட ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிகமாக பழங்குடியின மக்கள் வாழ்வதை பார்க்க முடியும். யானைகளை வளர்ப்பது மாதிரியான தொழில்களையெல்லாம் அவர்கள் தான் இப்பொழுதும் செய்து வருகின்றனர். சாய் பல்லவி ஓப்பன் டாக்: மின்சாரம் கூட இல்லாத பல கிராமங்களில் இன்னமும் இந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதை பார்க்க […]

Continue Reading
harsha sai

என்னை ரே* பண்ணி.. காச ஏமாத்தி.. பிரபல யூ ட்யூப்பர் மீது வழக்கு போட்ட நடிகை.. லீக்கான வீடியோ..!

Youtube பிரபலங்கள் என்பவர்கள் தற்சமயம் இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக சமூக வலைதளங்களில் முக்கியமானவர்களாக மாறி இருக்கின்றனர். மேலும் சினிமாவிலும் கூட அவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி இருக்கின்றன. அப்படியாக தெலுங்கில் அதிக பிரபலமான ஒரு யூ ட்யூப்பராக இருந்தவர்தான் ஹர்ஷா சாய். மிக சிறுவயதிலேயே youtube சேனல் துவங்கிய ஹர்ஷா சாய் அனைவருக்கும் நல்லது செய்து அதையே youtube வீடியோவாக செய்து போட்டு அதிக பிரபலம் அடைந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சப்ஸ்கிரைபர்களுக்கு இலவசமாக […]

Continue Reading
trisha

திரிஷாவுக்கு மட்டும் சட்டத்தில் தனி இடமா? அந்த தீர்ப்பால் கடுப்பான ரசிகர்கள்..!

அதிக வயதானாலும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து மார்க்கெட்டை பெற்று வரும் நடிகைகளின் முக்கியமானவராக நடிகை திரிஷா இருந்து வருகிறார். இளமை காலங்களில் அதிக படங்களில் நடித்தாலும் கூட அதற்கு பிறகு திரிஷாவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. அதற்குப் பிறகு சினிமாவில் குறைந்த படங்களில் நடித்து வந்தார் திரிஷா. இப்பொழுது அவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார் திரிஷா. […]

Continue Reading