Connect with us

Hello Fm 106.4 – Tamil Fm radio

Latest News

Hello Fm 106.4 – Tamil Fm radio

cinepettai.com cinepettai.com

ஹலோ எஃப். எம் – 106.4

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒளிப்பரப்பாகும் மிக பிரபலமான ஹலோ எஃப் எம், சென்னையை சேர்ந்த மலர் பதிப்பகம் என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.             2006 ஆம் ஆண்டு முதல் இதன் அனைத்து நிகழ்ச்சிகளும் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஒலிப்பரப்பாகின்றன. தற்சமயம் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துகுடி, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது.

[playerjs file=”https://listen.openstream.co/4428/audio”]

1960 களில் மக்கள் வியந்து பார்க்கும் ஒரு கருவியாக எஃப்.எம் ரேடியோ இருந்தது. ஆனால் தற்சமயம் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் எஃப்.எம் ரேடியோ என்பது குறைவான அளவில் பயன்படுத்தப்படும் கருவியாக மாறிவிட்டது.

ஆன்லைன் எஃப்.எம் ரேடியோ என்பது எஃப்.எம் ரேடியோ தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி என கூறலாம்.

எனவே தமிழில் 106.4 பண்பலையை சேர்ந்த ஹலோ எஃப்.எம் என்கிற சேனலை ஆன்லைன் வழி உங்களுக்கு வழங்குகிறோம்.

Continue Reading
Advertisement
You may also like...

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top