ஊத்துக்குளி வெண்ணை கணக்கா.. யார்ரா இந்த புள்ள… உற்று பார்க்க வைத்த ஜீவா பட நடிகை..!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஹனி ரோஸ். தமிழில் ஜீவா நடித்த சிங்கம்புலி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஹனி ரோஸ் நடித்திருந்தார்.
பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த ஹனி ரோஸின் புகைப்படங்கள் இப்போது வரவேற்பை பெற்று வருகின்றன.