Actress
அந்த பார்வையே ஆள கிரங்க வைக்குதே – ஆரஞ்சு உடையில் உசுப்பேற்றும் கீர்த்தி ஷெட்டி
நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் கீர்த்தி ஹெட்டியும் ஒருவர். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குறைவான அளவிலேயே திரைப்படங்கள் நடித்திருந்த போதும் அதிகமான ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள ஒரு நடிகையாக கீர்த்தி ஷெட்டி உள்ளார்.

சமீபத்தில் இவர் சமூக வலைத்தளத்தில் க்யூட்டான ஆரஞ்சு உடையை போட்டுக்கொண்டு வசிகரிக்கும் புன்னகையுடன் புகைப்படங்களை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்போது வரை இந்த படங்கள் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளன.
