Actress
இடுப்புக்கு கீழதான் கண்ணு போகுது.. ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைத்த மாதுரி ஜெயின்..!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தாலும் கூட சில நடிகைகள் அதிகமாக பிரபலமாகிவிடுவதுண்டு. அப்படியாக சில படங்களில் நடித்தாலும் பிரபலமானவராக நடிகை மாதுரி ஜெயின் இருந்து வருகிறார்.
மாதுரி ஜெயின் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே முன்னணி நடிகையாவதற்காக போராடி வருகிறார். அப்படியாக அவர் நடித்த ட்ரிபிள்ஸ், பூமிகா, சிவக்குமாரின் சபதம் போன்ற படங்கள் அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்று தந்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் மாதுரி ஜெயின் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.