Sunday, June 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossips

மகனின் அந்தரங்க பகுதியில் தாய் செய்த வேலை.. இதெல்லாம் எந்த ஊர் நியாயம்!.

by Vishnu
August 4, 2024
in Gossips, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நம்மைச் சுற்றி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சில அதிர்ச்சிகரமான செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் பார்க்கும் போது மனதை வேதனைப்படுத்துவதாக அமைகிறது.

அந்த வகையில் வடநாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குழந்தைகள் என்றாலே படுக்கை அறையில் சிறுநீர் கழிப்பது இயல்பான ஒரு விடயம் தான். ஆனால் அதற்காக அவரின் தாய் ஒருவர் செய்த செயல்தான் தற்பொழுது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

படுக்கை அறையில் சிறுநீர் கழித்த குழந்தை

மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. பொதுவாக வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள் மற்றும் குழந்தைகள் படுக்க அறையில் சிறுநீர் கழிப்பது இயல்பான ஒன்றுதான்.

இது அவர்களுக்கு தெரிந்து நடப்பது அல்ல, தெரியாமல் இயற்கையாக நடக்கும் ஒரு விஷயம்தான். இதனால் அவர்களின் பெற்றோர் குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவார்கள் மேலும் வயதானவர்களும் டயப்பர் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இதையெல்லாம் விடுத்து மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்பொழுது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாய் செய்த செயல்

மத்திய பிரதேசத்தில் 5 வயது உடைய சிறுவன் ஒருவன், படுக்கை அறையில் சிறுநீர் கழித்துள்ளான். அதற்காக அவரின் வளர்ப்பு தாய் ஒருவர் அந்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் சூடு வைத்திருக்கிறார். தற்பொழுது அந்த சிறுவன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மத்திய பிரதேசம் பார்பத்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் ரெய்ஜா பனோ இவருக்கு 44 வயது ஆகிறது. இவர் ஐந்து வயது சிறுவனின் வளர்ப்பு தாயாக உள்ளார். தற்பொழுது இவர் அந்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் சூடு வைத்திருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

sad child

அந்த சிறுவன் படுக்கை அறையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அந்த சிறுவனின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்திருக்கிறார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை அவரின் பாட்டி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். மேலும் அவர் அந்தப் பெண் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் அந்த பெண்ணைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

மேலும் அவர் பலமுறை அந்த சிறுவனின் இடுப்பு, மணிக்கட்டு, கன்னம் போன்ற பகுதிகளில் கரண்டியால் சூடு வைத்திருக்கிறார். இவ்வாறு அந்த சிறுவனை அவரின் வளர்ப்புத் தாய் பலமுறை கொடுமைப்படுத்தியதால் அந்த சிறுவனின் பாட்டி போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும் இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

Tags: gossips
Previous Post

இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்!.. கோட் மூன்றாம் சிங்கிளை பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்!.

Next Post

தளபதியை தனுஷ் முன்பு அவமானப்படுத்திய நடிகர்.. பின்விளைவுகள்தான் பயங்கரம்!.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
dhanush vijay

தளபதியை தனுஷ் முன்பு அவமானப்படுத்திய நடிகர்.. பின்விளைவுகள்தான் பயங்கரம்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved