க்யூட் லுக்ல அழகா இருக்க – சசிக்குமார் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

தமிழில் வெற்றிவேல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கிலா விமல். வெற்றிவேல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

அதனால் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை பெற்று வந்தார் நிக்கிலா. அதன் பிறகு இயக்குனர் சசிக்குமாரும் இவருக்கு சினிமாவில் வாய்ப்பளித்தார். 

அதை தொடர்ந்து கிடாரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ட்ரெடிசனாக ஆடை அணிந்திருந்தாலும் கூட அதை வைத்தே ரசிகர்களை கவரக்கூடியவர் நிக்கிலா.

பிறகு தமிழில் பஞ்சுமிட்டாய், தம்பி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்சமயம் இவர் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

Refresh