மனசை என்னமோ பண்ணுதே!  – அசத்தும் உடையில் பிரபல டான்ஸர்!

இந்தியாவில் உள்ள பிரபலமான நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் நோரா ஃபெத்தி. பாலிவுட்டில் பல ஐட்டம் பாடல்களில் இவர் ஆடியுள்ளார்.

Social Media Bar

அவர் நடனமாடும் பாடலில் இவரோடு ஆடும் நடிகரால் இவருக்கு இணையாக ஆட முடியாது. கூட ஆடும் நடிகர்களுக்காக இவர் குறைந்த அளவிலான நடன ஸ்டெப்புகளை போடுவதுண்டு.

இவர் பாகுபலி படத்தில் மனோகரி பாடலில் ஆடியிருந்தார். தற்சமயம் ஹிந்தியில் வெளிவந்த தேங்க் காட் என்கிற அஜய் தேவ்கன் திரைப்படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் மிகவும் ட்ரெண்ட் ஆனது.

 தொடர்ந்து படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். பாலிவுட்டில் கதாநாயகி ஆவதற்காக இவர் போராடி வருகிறார். உலக தரத்தில் சில ஆல்பம் பாடல்களையும் கூட இவர் வெளியிட்டுள்ளார்.

தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.