திரண்டு நிக்குது அழகு.! –  பாடாய் படுத்தும் ஹிந்தி நடிகை

சில சமயம் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் சிலர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்து போவதுண்டு.

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதே போல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே தமிழில் கோச்சடையான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அப்படி தமிழில் ஒரே ஒரு படம் மட்டும் நடித்த நடிகைதான் நுசரத் பருச்சா. இவர் பாலிவுட்டில் 25க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தமிழில் சந்தானம் நடித்த வாலிப ராஜா திரைப்படத்தில் அம்ட்டும் நடித்துள்ளார்.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh