Connect with us

ஒரே வீடியோவில் பல ஆண்கள்.. வைரலான ஓவியாவின் அடுத்த வீடியோ..!

Tamil Cinema News

ஒரே வீடியோவில் பல ஆண்கள்.. வைரலான ஓவியாவின் அடுத்த வீடியோ..!

Social Media Bar

களவாணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. அதற்கு பிறகு நடிகை ஓவியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் களவாணி திரைப்படத்தில் எது அவருக்கு கை கொடுத்ததோ அதை அடுத்த படங்களில் கை விட்டார் ஓவியா.

பள்ளி படிக்கும் கிராமத்து பெண் என்பதுதான் ஓவியாவை அதிகமாக பிரபலப்படுத்தியது. ஆனால் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமாக கவர்ச்சியாக நடித்தார். இதனால் பெரும்பான்மையாக அவருக்கு இருந்த குடும்ப ஆடியன்ஸ் இல்லாமல் போனார்கள்.

அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலமாக இன்னமும் பிரபலமடைந்தார் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கென்று ஓவியா ஆர்மி என்கிற ரசிக பட்டாளமே இருந்தது. அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது.

ஆனால் அப்போதும் 90 எம்.எல் மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து மீண்டும் பட வாய்ப்புகளை இழந்தார் நடிகை ஓவியா. அதற்கு பிறகு இப்போது வரை அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சில நொடிகளே கொண்ட ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி வந்தது.

அந்த வீடியோவில் இருப்பவர் ஓவியாதான் என பேச்சுக்கள் இருந்தன. ஆனால் ஓவியா பெரிதாக இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்சமயம் அவர் பல ஆண்களுடன் சண்டை போடுவது மாதிரியான வீடியோ ஒன்று பிரபலமாகி வருகிறது.

Bigg Boss Update

To Top