Actress
குலு குலு வெண்பனி போல – பார்வதி நாயரின் நச்சென்ற புகைப்படங்கள்
நிமிர்ந்து நில் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பார்வதி நாயர்.

அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. என்னை அறிந்தார், உத்தமன வில்லன், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

2018 இல் வெளியான வெள்ள ராஜா வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்சமயம் பல படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர்.

பார்வதி நாயர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

தற்சமயம அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

