Connect with us

ஆப்பிள் பழம் ரெண்டும் நல்லாவே தெரியுது.. குனிஞ்சி எசக்கு பிசக்காக போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!..

POONAM BAJWA

Actress

ஆப்பிள் பழம் ரெண்டும் நல்லாவே தெரியுது.. குனிஞ்சி எசக்கு பிசக்காக போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வருபவர் நடிகை பூனம் பஜ்வா. ஆரம்பத்தில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வந்தார் பூனம் பஜ்வா.

முதன்முறையாக தமிழில் பரத் நடித்த சேவல் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூனம் பஜ்வா. சேவல் திரைப்படத்தை பொருத்தவரை அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை காணவில்லை.

இதனால் முதல் படமே தமிழில் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தெனாவட்டு. சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்பதால் தெனாவட்டு அதிக விளம்பரத்தை பெற்றது.

பூனம் பஜ்வா அறிமுகம்:

அதனால் அந்த திரைப்படத்திற்கு நிறைய வரவேற்பும் கிடைத்தது. அதன் மூலமாக அவருக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்து அவர் நடிப்பில் வந்த கச்சேரி ஆரம்பம் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது.

ஆனால் தமிழ் சினிமாவில் வந்து வரவேற்பு பெற்ற கொஞ்ச நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை இழந்தார் பூனம் பஜ்வா. அதன் பிறகு அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க துவங்கினார். அவர் இயக்கிய ஒரு பாடலில் ஆடுவதற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தார் சுந்தர் சி. ஆனால் அது பூனம் பஜ்வாவிற்கு கொஞ்சம் வரவேற்பை ஏற்படுத்தியது.

சுந்தர் சி கொடுத்த வாய்ப்பு:

தொடர்ந்து சுந்தர் சி கதாநாயகனாக நடித்த முத்தின கத்திரிக்கா திரைப்படத்திலும் அவர் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அதனை தொடர்ந்து அரண்மனை 2 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பூனம் பஜ்வா ஆனால் இப்பொழுது அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைந்துவிட்டது.

சொல்ல போனால் தமிழ் சினிமாவில் அவருக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்புகளே வருவதில்லை என்று கூறலாம். இதனால் சமூக வலைதளங்கள் வழியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதன் மூலம் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் வாய்ப்பை பெற முடியும் என்று நம்புகிறார் பூனம் பஜ்வா.

அந்த வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அதிக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலாவ விட்டு வருகிறார் பூனம் பஜ்வா. சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top