Sunday, July 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன்.. அப்போதே மனோபாலாவுக்கு திகில் கொடுத்த ரஜினி.. கஷ்டப்பட்ட மனோபாலா.!

இந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன்.. அப்போதே மனோபாலாவுக்கு திகில் கொடுத்த ரஜினி.. கஷ்டப்பட்ட மனோபாலா.!

by Raj
January 19, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக தனக்கென்று தனி இடத்தை பிடித்து இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் மாஸ் ஹிட் படங்களாகதான் இருந்து வருகின்றன

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் வந்த ரஜினிகாந்த் உண்மையான ரஜினிகாந்த் கிடையாது. அது ரஜினிகாந்தின் டூப் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பழைய செய்தி ஒன்று பிரபலமாகி வருகிறது. நடிகர் மனோபாலாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து 1987 இல் வெளிவந்த திரைப்படம் ஊர் காவலன்.

இந்த திரைப்படத்தில் ரஜினி குதிரையில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது ரஜினிகாந்த் குதிரையில் ஏறி நடிக்க முடியாது என கூறியிருக்கிறார் ரஜினிகாந்த். இதனால் அதிர்ச்சியடைந்த மனோபாலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இந்த நிலையில் மனோபாலா அந்த காட்சியில் நடிப்பதற்கு டூப் போடலாம் என முடிவு செய்தார். அதன்படி மொத்த காட்சிகளும் டூப் போடப்பட்டு காட்சியாக்கப்பட்டது. எனவே ரஜினிகாந்திற்கு டூப் போடுவது என்பது ஒன்றும் புது விஷயம் கிடையாது. அவர் பலமுறை இதை செய்திருக்கிறார் என கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

இருந்தாலும் கூட ஜெயிலர் 2 வில் இடம் பெற்ற காட்சிகள் எல்லாம் நிஜ காட்சிகள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Tags: jailer 2rajinikanthtamil cinemaதமிழ் சினிமாரஜினிகாந்த்ஜெயிலர் 2
Previous Post

சூர்யாவிற்கு பதில் அமீர்கான். அடுத்த படத்தில் லோகேஷ் எடுத்த முடிவு..!

Next Post

அஜித்தின் விதிமுறையை மீறி சம்பவம் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ரிலீஸ் தேதியில் வந்த பிரச்சனை.!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
அஜித்தின் விதிமுறையை மீறி சம்பவம் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ரிலீஸ் தேதியில் வந்த பிரச்சனை.!

அஜித்தின் விதிமுறையை மீறி சம்பவம் செய்த பிரதீப் ரங்கநாதன்.. ரிலீஸ் தேதியில் வந்த பிரச்சனை.!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved