Wednesday, June 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rashmika rakshit shetty

rashmika rakshit shetty

என் வாழ்க்கையில் நடந்த முதல் விஷயம்.. ராஷ்மிகாவின் பழைய காதலர் கொடுத்த பரிசு..!

by Raj
December 14, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு திரைப்படம் வேறு மொழியில் டப்பிங் ஆகி வெளியாகும் போது அந்த திரைப்படத்தின் டப்பிங் சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் படம் பெரிதாக வரவேற்பை பெறாமல் போய்விடும்.

எனவே ஒரு திரைப்படம் டப்பிங்கில் வெளிவந்து நல்ல வெற்றியை கொடுக்கிறது என்றால் அதில் டப்பிங் ஆர்டிஸ்டின் பங்கு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றி கொடுத்திருக்கும் புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தில் கூட தமிழ் டப்பிங் சிறப்பாக செய்திருந்தனர்.

அதனால்தான் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழில் அல்லு அர்ஜுன், பிரபாஸ், கே.ஜி.எஃப் யஸ் மாதிரியான பல வேற்று மொழி நடிகர்களுக்கு டப்பிங் செய்து வரும் ஆர்டிஸ்ட் சேகர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

பிரபலமான ஆர்டிஸ்ட்:

அதில் அவர் கூறிய சில விஷயங்கள் மிகவும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அதில் அவர் கூறும்போது என்னுடைய இத்தனை வருட டப்பிங் வாழ்க்கையில் ஒரு படத்திற்கு நன்றாக டப்பிங் செய்தேன் என்று வாழ்த்தி பரிசு கொடுத்த நபர் என்றால் அது ரக்ஷத் செட்டி அவர்கள்தான்.

rakshit shetty
rakshit shetty

ரக்ஷத் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன் நாராயணா என்கிற திரைப்படத்தை நான் தமிழில் டப்பிங் செய்தேன். அதை கேட்டுவிட்டு என்னை சந்திக்க நேரில் வந்தார் ரக்‌ஷித் ஷெட்டி. நீங்கள் மிக அற்புதமாக டப்பிங் செய்கிறீர்கள் அதற்காக போனில் பாராட்டினால் அது உங்களை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று கூறி நேரில் என்னை பாராட்டி விட்டு எனக்கு பரிசாக ஒரு ஆப்பிள் ஐபோனை கொடுத்துவிட்டு சென்றார்.

இதுவரை சினிமாவில் யாருமே இப்படி எனக்கு செய்தது கிடையாது என்று அவர் பகிர்ந்திருக்கிறார். கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகராக ரக்‌ஷித் ஷெட்டி இருந்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கும் ரக்‌ஷித் ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு நின்று விட்டது.

Tags: Rakshit Shettytamil cinemaதமிழ் சினிமாரக்‌ஷித் ஷெட்டி
Previous Post

இது என்ன பூ போட்ட ட்ரெஸ்… இடுப்பழகில் கவனத்தை ஈர்க்கும் ஷாக்சி அகர்வால்..!

Next Post

இதுதான் பின்னணியில் நடந்தது? அரசியல் காரணங்களால் கைதான அல்லு அர்ஜுன்..!

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
allu arjun

இதுதான் பின்னணியில் நடந்தது? அரசியல் காரணங்களால் கைதான அல்லு அர்ஜுன்..!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved