Actress
துணி இன்னும் கொஞ்சம் இறங்குனாலும் மானமே போயிடும்.. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்..!
தெலுங்கு தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிரபலமானவராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார். ஆனால் போக போக இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைய துவங்கியது.
வாரிசு திரைப்படத்தில் கூட இவர்தான் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் நடிகை ராஷ்மிகாவை நடிக்க வைத்தனர்.
இந்த நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங்க் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.