செஞ்சு வச்ச சிலை மாதிரி… சேலையை இறக்கி கட்டி கிறங்கடிக்கும் ஷாக்சி அகர்வால்!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்பு தேடி வந்து கொண்டிருப்பவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். ஆரம்பத்தில் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானார்.

அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன ஆனால் போகப் போக இவருக்கான வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

Social Media Bar

துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பு:

பெரும்பாலும் பெண்கள் சினிமாவிற்கு வரும்பொழுது கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது.

சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று பெரும் கதாநாயகியாக மாறுகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட அந்த அளவிற்கு பெரும் நடிகையாவது கிடையாது. நடிகை ஷாக்சி அகர்வால் அப்படிதான் வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தாலும் கூட அவருக்கு வரவேற்பு என்பது இப்பொழுது வரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.