செல்வராகவன் ஆண்ட்ரியா அந்த வீடியோ லீக்.. புதிய சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமா இயக்குனர்களில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு இயக்குனராகவும் தனக்கென ஒரு தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இயக்குனராகவும் இருந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

பெரும்பாலும் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ஒரு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் ரீமாசென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

செல்வராகவன் ஆண்ட்ரியா

Social Media Bar

இந்த திரைப்படத்தில் நடித்த பொழுது இவருக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இதனை தொடர்ந்து தான் அவரது மனைவி சோனியா அகர்வால் அவரை விவாகரத்து செய்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த உண்மையான தகவல்கள் தெரியவில்லை இந்த நிலையில் எப்போதும் சர்ச்சை பேச்சுகளை பேசி வரும் பாடகி சுசித்ரா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிடும் பொழுது அதில் செல்வராகவன் மற்றும் ஆண்ட்ரியாவின் கள்ளக்காதல் உண்மைதான் என்பதாக பேசியிருந்தார்.

மேலும் அந்த சமயத்தில் அது குறித்த வீடியோ ஒன்று வெளியானது என்றும் அவருக்கு கூறி இருக்கிறார். இது மீண்டும் அந்த பிரச்சனை குறித்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.