முக்கியமா தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே –  கவர்ச்சி உடையில் கிரங்கடிக்க்கும் சிவானி

விஜய் டிவியில் நாடகம் மூலம் பிரபலமானவர் நடிகை சிவானி நாராயணன். விஜய் டிவியில் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற நாடகங்களில் இவர் நடித்துள்ளார். 

பிறகு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் அதிகமாக பிரபலமானார்.

இதனால் இவருக்கு திரைப்படங்களிலும் கூட பட வாய்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமான சந்தானம் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்தார்.

அடுத்ததாக வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று சிவானி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படியாக கருப்பு உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Refresh