அந்த இடத்துல தண்ணி ஊத்துதே- க்ளோசப்பில் காட்டும் நடிகை சிவானி

நடிகை சிவானி  நாராயணன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பிற்காக போராடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவர் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வந்த பிறகு இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் முக்கியமான கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் முன்பு பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற நாடகங்களில் நடித்து வந்தார்.

பிறகு விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சிவானி நாராயணன். தற்சமயம் லூசு பெண்ணே பாடலுக்கு வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

Refresh