Actress
இம்புட்டு அழகா தாங்க முடியல – உசுபேற்றும் ஸ்ரீ முகி
டிவி தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த ஸ்ரீ முகி தனது திறமையால் திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவரை பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் பிஸியாக இருக்கும் அளவிற்கு இவருக்கு கால் சீட் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதிக அளவில் இவர் தமிழில் திரைப்படங்கள் நடிக்கவில்லை.

தென்னிந்தியாவில் தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் ஓரளவு திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்திக்கொள்ள அனைத்து நாயகிகளுக்கும் ஒரு முக்கிய கருவியாக இன்ஸ்டா உள்ளது.

ஸ்ரீ முகியும் அடிக்கடி இன்ஸ்டாவில் அவரது புகைப்படங்களை வெளியிடுவது உண்டு. அப்படியாக அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படமானது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
